டெங்கு மற்றும் மலேரியா ஆகியவை கொரோனாவின் இணை நோய்கள் அச்சுறுத்தல், அதன் அறிகுறிகள், அதிலிருந்து தப்பிப்பது எப்படி என்பன போன்ற கேள்விகளுக்கு மருத்துவர் அஷ்வின் கருப்பனின் பதில்களை இந்த வீடியோவில் பார்த்து, அதன்படி தெளிவாக நடந்துகொள்ளுங்கள்.
டெங்கு மற்றும் மலேரியா ஆகியவை கொரோனாவின் இணை நோய்கள் அச்சுறுத்தல் குறித்த மத்திய அரசின் வழிகாட்டுதல்களை மக்கள் கவனித்து பின்பற்றுவது எவ்வளவு முக்கியம்?
கொரோனாவுடன் டெங்குவும் சேர்ந்தால் உயிருக்கு பேராபத்து விளைவிக்கும் அபாயம் கொண்டது ஏன்?
டெங்கு மற்றும் கொரோனா அறிகுறிகளை வித்தியாசப்படுத்துவது எப்படி? என்பன போன்ற கேள்விகளுக்கு மருத்துவர் அஷ்வின் கருப்பனின் பதில்களை இந்த வீடியோவில் பார்த்து, அதன்படி தெளிவாக நடந்துகொள்ளுங்கள்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Jan 27, 2021, 12:55 PM IST