வாழ்க்கையில் ஒரு முறையாவது ஹிமாலாயா சென்று வர வேண்டும் என பலரும் கனவு காண்பது வழக்கம் தான். ஆனால் அங்கு சென்று வர தனி மனதைரியம் வேண்டும் என்றே சொல்லலாம். 

ஹிமாலயத்தில் எப்படி இருக்கும் ..? போகும் வழியில் எப்படி இருக்கும்? எப்படி செல்வது..? ஜாலியாக இருக்குமா? ஆன்மீக சிந்தனை அதிகம் தோன்றுமா..? இது போன்ற கேள்விகளுக்கு பதில் கிடைப்பதற்குள், ஹிமாலய செல்லும் போது எப்படி உள்ளது. ஹிமாலயாவில் பேருந்து மூலம் பயணிக்கும் போது எப்படி உள்ளது என்பதை, ஒருவர்  தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ பதிவை பதிவிட்டு உள்ளார். 

 

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் 2000 அடி உயரத்தில் இருந்து விழும் அருவி மிகவும் அழகாக உள்ளது. இந்த அழகிய காட்சியை கண்டவாறு, பேருந்தில் பயணம் செய்தவர்கள் எப்படி என்ஜாய் செய்கிறார்கள் என்பதை பாருங்கள்..!