மிக விரைவில் .!!! டோல்கேட்டில்  கட்டாயமாகிறது டிஜிட்டல் அடையாள  அட்டை...!!!!

பழைய 500,1000 ரூபாய்  நோட்டுகள்   செல்லாது  என்ற அறிவிப்பை தொடர்ந்து,  சில்லறை தட்டுப்பாட்டை தடுக்கவும்,  போக்குவரத்து நெரிசலை   கட்டுப்படுத்தும் பொருட்டும்  வரும்  டிசம்பர் 31  ஆம்  தேதி  வரை ,  நாடு முழுவதும்   உள்ள  அனைத்து  டோல்கேட்டிலும்  கட்டணம்  ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொதுவாகவே  கனரக  வாகனங்கள் ,தினசரி  வாகனங்கள் மட்டுமே  டிஜிட்டல்  அடையாள  அட்டை { RFID } பயன்படுத்தி  வந்தது. ...

இந்நிலையில்,  இனி  வரும் காலங்களில்,  அனைத்து  வாகனங்களும் டிஜிட்டல்  அடையாள  அட்டை { RFID } பயன்படுத்த வேண்டும் என  வலியுறுத்துகிறது.

இதனை  தொடர்ந்து  மிக  விரைவில் , இந்த  திட்டம்  அமலுக்கு  வரும்  என  எதிர்பார்க்கப்படுகிறது.