did teachers beated the student by her slipper
பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர் மற்றும் ஆசிரியர்களுக்கிடையில் நல்ல ஒரு புரிந்துணர்வு இருந்தால் தான் சிறப்பாக அமையும்...
ஒரு சில பள்ளி மற்றும் கல்லூரிகளில் மானவர்களும் ஆசிரியர்களும் அப்படி ஒரு அழகிய பாண்டிங் மூலம் நன்கு படிக்க வைப்பர்...மாணவ மாணவியரும்எந்த ஒரு பர்டனும் எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.
ஆனால்,சில பள்ளி கல்லூரிகளில்,மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான ஒரு உறவு முறையில் சில விரிசல் இருக்கும்,மாணவர்கள் ஆசிரியர்களை தாக்குவது,ஆசிரியர்கள் மாணவர்களை அவர்கள் செய்த தவறுக்கு வகுப்பறையில் தண்டிபதுவுமாக இருக்கும்....
இன்னும் சொல்லப்போனால்,ஆசிரியர்கள் திட்டியதால்,மனமுடைந்து தற்கொலை செய்துகொள்ளும் அவலமும்..அதே சமயத்தில்,ஆசிரியர்களை கத்திகுத்து கொடுத்து கொலை செய்ய துணியும் அளவிற்கு மாணவ பருவத்திலேயே கொடூர செயலில் ஈடுபடும் அவலமும் நடப்பதை பார்க்க முடிகிறது.
இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆசிரியர் ஒருவர், மாணவனை செருப்பால் அடிப்பது போன்ற ஒரு புகைப்படம் வெளியாகி உள்ளது
