கிரிக்கெட் பிளேயர் தோனி யை யாருக்கு தான் பிடிக்காது. சின்ன குழந்தை முதல்......பெரியவங்க வரை அனைவருக்கும் பிடித்த நபர்களில் ஒரு முக்கியமானவர் தான் தோணி...........!

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தற்போது , அவரை மையமாக வைத்து திரைப்படம் கூட வந்து விட்டது.

குறிப்பாக, கிரிக்கெட் ஆர்வலர்களுக்கு உயிராக தெரியும் தோனியை நேரில் பார்க்க கூடிய வாய்ப்பு கிடைத்தால், ஒரு ஆட்டோகிராப் ஆவது வாங்கணும் என்ற ஆசை எல்லோருக்குமே இருக்கும்.

ஆனால், தன் ரசிகர்களுக்கு அவர் ஆட்டோகிராப் போடும் போது என்ன எழுதுவார் என்று யாருகாவது தெரியுமா...?

அதாவது, செல்ஃபி சீஸனுக்கு முன் ஆட்டோகிராஃப் கேட்டால் 'Never Give Up' என எழுதிக் கையெழுத்திடுவார்.

அதாவது, வெற்றியோ, தோல்வியோ எப்போதும் ஒரே மாதிரி இருங்க..... இதுதான் இந்த ஸ்டெட்மென்ட் அர்த்தமாம் தெரிஞ்சிகோங்க ........!!!