வேட்டி தினத்தை முன்னிட்டு  " மல்லு வேட்டி மைனர்  - 2017 " போட்டி...!!!

நம் பாரம்பரியத்தின் அடையாளமான "வேட்டி" யின் மகத்துவத்தை இளம் தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் விதமாக முகநூல் வரலாற்றில் முதல் முறையாக முகநூலையே களமாக்கி முகநூல் பதிவர்களையே போட்டியாளர்களாக்கி நடத்தப்படுகிறது

இப்போட்டியில் பங்குபெற

"Mallu Vetty Minor-2017" என்ற முகநூல் பக்கத்தில் (Facebook Page)  சென்று வேட்டி -சட்டையில் உங்கள் முழுநீள புகைப்படத்தைப் பதிவேற்றம் செய்து ₹100000 (ரூபாய்.ஒரு லட்சம்) மதிப்புள்ள முதல் பரிசையும்,

₹50000 (ரூபாய் ஐம்பதாயிரம்) மதிப்புள்ள இரண்டாம் பரிசையும்,

₹25000(ரூபாய் இருபத்தைந்தாயிரம் )மதிப்புள்ள மூன்றாம் பரிசையும் வெல்வீர்.

பிரம்மாண்டமான இறுதிப்போட்டி நடைபெறும்...

தேதி - 12-02-2017

நேரம் -மாலை04-00              

இடம் - IMAGE AUDITORIUM,

            M.R.C.NAGAR,

            R.A.PURAM,

            Chennai -28.

விருப்பம்  உள்ளவர்கள் , இதில் கலந்துக்கொண்டு  பரிசுகளை அள்ளி செல்லுங்கள்......!