childrens need to eat this healthiest recipe
குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்தான மிட்டாய்
குழந்தைகளுக்கு எதை கொடுத்தால் நல்ல உடல் நலத்துடன் ஆரோக்கியமாக வாழ்வார்கள் என்று இன்றளவும் யாருக்கும் தெரிவதில்லை.
குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தை கெடுத்து,கேடு விளைவிக்கும் நொறுக்கு தீனிகளும், நூடுல்ஸ் போன்ற உணவும் அதிகளவில் பெற்றோர்களே குழந்தைகளுக்கு கொடுகின்றனர்.
அதற்கு பதிலாக,நம் முன்னோர்கள் காலம் காலமாக குழந்தைகளுக்கு கொடுத்து வந்த கீழ் குறிப்பிட்ட டிஷ் என்னவென்று பாருங்கள்...
தேங்காய் மிட்டாய்
கடலை மிட்டாய்

எள் மிட்டாய்
கொகோ மிட்டாய்
பொரிகடலை உருண்டை
நிலக்கடலை உருண்டை
எள் உருண்டை

பாசிப்பருப்பு உருண்டை
நவதாண்ய உருண்டை
கேப்பை லட்டு
சேவு
சீடை
பருப்பு வடை
உளுந்து வடை
இதில் உள்ளவற்றில்,சில வற்றையாவது குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் அவர்களுடைய ஆரோக்கியம் நன்கு வளரும்.
