Asianet News TamilAsianet News Tamil

“பூங்கொத்து  வேண்டாம்” ...”ஒழுங்கா வேலை பார்க்கலாம்“

chief secretarate-avoids-bokke
Author
First Published Dec 26, 2016, 6:16 PM IST


“பூங்கொத்து  வேண்டாம்” ...”ஒழுங்கா வேலை பார்க்கலாம்“ – உற்சாகத்துடன் “ புதிய தலைமை  செயலாளர்”..!

புதியதாக பதவி ஏற்றுள்ள,  தமிழக  தலைமை  செயலாளர்  கிரிஜா  வைத்தியநாதன் , தற்போது உற்சாகமாக  தன் வேலையை தொடங்கியுள்ளார்.

இவரை வரவேற்கும் விதமாக,  மற்ற  உயரதிகாரிகள்,  மற்றும்  பணியாளர்கள்  என  பல்வேறு தரப்பில்  இருந்து,  அவருக்கு  வாழ்த்துக்களை  தெரிவிக்கும் விதமாக ,  பூங்கொத்தை கொடுத்தும்,  பழங்களை  கொடுத்தும்  வரவேற்பு  தருகின்றனர்.

இந்நிலையில்,  தன்னை   பார்க்க  வரும் யாரும் , “ இனி  பூங்கொத்தையோ அல்லது  பழங்களையோ  கொண்டு வரவேண்டாம்,  என்றும்,  நாம் அனைவரும் ஒன்றாக  இணைந்து  இனி  செயல்பட  போகிறோம்  என  தெரிவித்துள்ளார்.

இவருடைய  இந்த  அன்பு கட்டளை , மற்றவர்களை  வியப்பில்   ஆழ்த்தி உள்ளதாம் ........

 

 

   

 

Follow Us:
Download App:
  • android
  • ios