500  ரூபாய்  நோட்டை மாற்ற  இன்னும் 5  மணி  நேரம் மட்டுமே  கால அவகாசம்....!!!

பழைய  ஐநூறு   ரூபாய்யை பெட்ரோல் பங்கில்  பயன்படுத்த  இன்றே   கடைசி நாள் மத்திய  அரசின்  அறிவிப்பின்  படி  இன்றுடன்  பழைய  500  ரூபாய்   நோட்டை  எங்கும்  பயன்படுத்துவது கடினம்.

அதாவது  நாளை  முதல்  சுங்கசாவடி , விமான  டிக்கெட் உள்ளிட்ட  அனைத்து  இடங்களிலும்  பழைய  500  ரூபாய்   நோட்டை  பயன்படுத்த முடியாது.

ஒருவேளை  தற்போது, உங்கள் கையில் பழைய 500  ரூபாய்   இருந்தால்,  அதை  பயன்படுத்தி,  உங்கள்  வாகனங்களுக்கு  பெட்ரோல்  அல்லது டீசல்  நிரப்பி  கொள்ளலாம் . அதாவது  இன்னும்  ஐந்து மணி நேரம்  மட்டுமே உள்ளது,  பெட்ரோல் பங்கில்  கூட  பயன்படுத்த..!!

 இல்லையென்றால்,  தங்கள்  வங்கி கணக்கில்  மட்டும்  தான்  டெபாசிட்  செய்ய  முடியும். அதற்கும்  இந்த  மாதம்  மட்டுமே  கால அவகாசம் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது......!!!