99 ரூபாய்க்கான BSNL அதிரடி திட்டம்.....!!! வாடிக்கையாளர்கள் உற்சாகம் .....!!!

BSNL நிறுவனமானது , தற்போது பல புதிய சலுகையை வாரி வழங்கி இருக்கிறது. முன்னதாக ரிலையன்ஸ் ஜியோ , அன்லிமிடட் டேட்டா, ப்ரீ வாய்ஸ் கால்ஸ் என பல சலுகைகளை வழங்கியது. அந்த வரிசையில் தற்போது பிஎஸ்என்எல் நிறுவனம், புதிய சலுகைகளை அறிவித்து வாடிக்கையாளர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் குதிக்க வைத்துள்ளது.

144 ரூபாய்க்கான திட்டம் : ஒரு மாத சலுகை

  • LOCAL மற்றும் STD கால்ஸ் ஒரு மாதத்திற்கு முற்றிலும் ப்ரீ ( அனைத்து நெட்வோர்க்களுக்கும் பொருந்தும் )
  • 300 MB ப்ரீ 

(ப்ரீ பெய்ட் மற்றும் போஸ்ட் பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு பொருந்தும்)

99  ரூபாய்க்கான திட்டம்:28 நாட்கள்

  • BSNL to BSNL கால்ஸ் ப்ரீ (LOCAL மற்றும் STD )
  • மற்றும் 3௦௦ MB

399  ரூபாய்க்கான திட்டம் :

  • அன்லிமிடட் லோக்கல் மற்றும் எஸ் டி டி கால்ஸ் (அனைத்து நெட்வோர்க்களுக்கும் பொருந்தும் )
  • 1 ஜி பி டேட்டா

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த சலுகை, வாடிக்கையாளர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.