உடல் ஆரோக்கியமாக வைத்துகொள்ள வேண்டும் என்பதற்காக,பலரும் காப்பி மற்றும் டீ குடிப்பதை தவிர்த்து,அதற்கு பதிலாக கிரீன் டீ குடித்து வருகிறார்கள்.

எப்போதும் சுறு சுறுப்பாக நம்மை வைத்துக்கொள்ள உதவும் கிரீன் டீ போன்றே தற்போது, ப்ளூ டீ அறிமுகமாகி உள்ளது.

இதுவும் கிரீன் டீ போன்றே, ஆக்சிஜனேற்றம் செய்ய கூடியது

உடலில் உள்ள  அதிகப்படியான நச்சை நீக்குகிறது

கல்லீரலுக்கு புத்துணர்ச்சி  கொடுத்து,அதிக நொதிகளை சுரக்க செய்கிறது....

 ப்ளூ டீ  எளிதில் செரிமானம் அடைய  செய்கிறது

இதே போன்று தோல் எளிதில் சுருங்குவதை தடுத்து நிறுத்தி நல்ல பொலிவை  தருகிறது..காரணம் அதில் உள்ள ஆண்டி- கிளைகேஷன்

இதே போன்று  காய்ச்சல் வருவதை  தடுக்கும்,மனம் என்றும் புத்துணர்ச்சியுடன் இருக்க ப்ளூ டீ பேருதவியாக  இருக்குமாம்..