பொங்கல் திருநாளில் பொங்கல் வைக்க உகந்த நேரம்...!!!

ஒட்டு  மொத்த தமிழர்களின் திருநாள்  என்றாலே அது  பொங்கல் திருநாள்  தான் . அதில் எந்த மாற்றமும் இல்லை.

விவசாயிகளும்,  உழவர்களும்,  தமிழ்  உணர்வாளர்களும்  மனமுவந்து   கொண்டாடும்,  தமிழர்  திருநாள்  “ பொங்கல் திருநாள் “.  பொங்கல்  திருநாள்  இன்னும்  இரண்டு  நாட்களில் , வரவுள்ளது. பொங்கல்  திருநாளை   கொண்டாடும் நன்நாளில், எந்த  நேரத்தில் பூஜை  செய்தால்  நல்லது என  பார்க்கலாம்.

பொங்கல் திருநாளில் பூஜைக்கு  உகந்த நாள் :

காலை  7 to 8     -  குரு ஓரை

கலை 08   to 9     -  செவ்வாய் ஓரை

காலை 11 to 12             - புதன்  ஓரை

நண்பகல்  12 to  01    -   சந்திர ஓரை

மாலை    4- 5  pm        -  சூரிய  ஓரை

பயன்கள் :

நேரத்தை பொருத்து  பல  ஒரைகளாக பிரிக்கபட்டுள்ளது. இந்த  ஓரைகளில்   பூஜை செய்யும் போது, நமக்கு  எல்லா நலன்களும்  கிடைக்கும் என்பது ஐதீகம்.  மேலும், குடும்பத்தில்  சுபிட்சம்  ஏற்படும்.

அஷ்ட  லக்ஷ்மிகளின்  அருள் கிடைக்கும்

சூரிய  வழிபாட்டிற்கு  உகந்த நேரம் :

இந்த  நேரத்தில், சூரிய  வழிபாடு  மேற்கொண்டால்,  வாழ்வில்  எல்லா  வளமும்  பெற  முடியும் என்பது  குறிபிடத்தக்கது.