காதலர்களுக்கு ஏற்ற இடங்கள்.....நீங்கள் சென்றது உண்டா..?

திருமணமான புதுமண தம்பதிகள் முதல் நண்பர்கள் என அனைவரும் குடும்பத்தோட சென்று பார்த்து ரசிக்க கூடிய இடங்கள் பல உள்ளன..

அதிலும் புதுமண தம்பதிகளுக்கு ஹனிமூன் செல்ல ஏற்ற இடங்கள் பல இருந்தாலும் அதில் சில  இடங்கள் அனைவரின் கவனத்தை  ஈர்த்துள்ளது

கோவா

கோவாவில் அழகான கடற்காற்றை உள்ளது...ஜில்லென காற்று,காண்பதற்கு அழகான இடம்.... ரசனையான இடத்தில் மனதிற்கு நல்ல இதமாக இருக்கும்.\

அந்தமான் நிகோபார்

கோவாவை அடுத்து,அந்தமான நிகோபார் தீவுகள்...இங்கும் அழகிய கடற்கரை...ரசனையான இடம்..... மிதமான காற்று,ரொமான்டிக் மூட் என இங்கு கிடைக்கும்...சென்று பார்க்க வேண்டிய ஒரு இடம்...

அதுமட்டுமில்லாமல்,போட்டோ சூட் எடுப்பதற்கும்,இயற்கையான எழிலை பார்த்து ரசிப்பதற்கும்  மிகவும் ஏற்ற இடமாக உள்ளது

இதே போன்று ராஜஸ்தானில் உள்ள ஜெய்சல்மர் இடத்திற்கு சென்றால்,அங்கு இதமான  தண்ணீர்  இதமானதாகவும்,விளக்கு ஒளியில் ராஜஸ்தானி நடனத்தை பார்த்தவாறே என்ஜாய் செய்யலாம்

இதே போன்று பணியால் சூழப்பட்ட  ஒரு இடமாக உள்ள மணாலிக்கு சென்று வந்தால்,அருமையான பனிபொழிவை என்ஜாய் செய்ததோடு ஒரு வித புது அனுபவமாக இருக்கும்.

வாய்ப்பு கிடைக்கும் போது சென்று வந்தால் உங்களுக்கு ஒரு நல்ல அனுபவமாக இருக்கும்.