இந்த 3 ஜூஸ் ஐட்டம்ஸ் எடுத்துக்கோங்க..! ஒரே வாரத்தில் சருமம் எப்படி மின்னுதுன்னு பாருங்க..!

காலையில் எழுந்து காபி டீ குடிப்பதற்கு பதிலாக தினமும் சிறிய டம்ளர் அளவு தக்காளி ஜூஸ் அருந்தி வாருங்கள் மக்களே.. அப்புறம் வித்தியாசத்தை பாருங்க

best 3 juice items for healthy skin and shining skin

இந்த 3 ஜூஸ் ஐட்டம்ஸ் எடுத்துக்கோங்க..!  ஒரே வாரத்தில் சருமம் எப்படி மின்னுதுன்னு பாருங்க..! 

கோடைக்காலம் வந்தாச்சு.. என்னதான் நாம் ஊரடங்கில் நாம் அனைவரும் வீட்டில் இருந்தாலும் வறட்சி இருக்கத்தானே செய்கிறது. அதனால் நம் சருமம் எந்த அளவிற்கு பாதிக்கிறது என்பதை தெரிந்துக்கொள்ள முடியும்.

ஆனால் நம் சருமமும் வறட்சி ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால் பழங்களையும், ஜூஸ் ஐட்டம்ஸ் நிறைய எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதன் படி, 

தக்காளி ஜூஸ்

காலையில் எழுந்து காபி டீ குடிப்பதற்கு பதிலாக தினமும் சிறிய டம்ளர் அளவு தக்காளி ஜூஸ் அருந்தி வாருங்கள் மக்களே.. அப்புறம் வித்தியாசத்தை பாருங்க....

கேரட் ஜூஸ்

வைட்டமின் ஏ அதிகமாக இருப்பதால், சருமத்தை நல்ல ஆரோக்கியமாக கரும் புள்ளிகள் இல்லாமல், சருமத்தை சீராக வைத்துக்கொள்ளும்...ரத்த செல்களுக்கு தேவையான நீர்ச்சத்தை கொடுத்து சருமம் மினுமினுக்க செய்யும்.

best 3 juice items for healthy skin and shining skin

லெமன் ஜூஸ் 

சருமத்திற்கு மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் தேவையான ஜூஸ் என்றால் அது லெமன் ஜூஸ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தவிர, 

ஆரஞ்சு  ஜூஸ் 

வெள்ளரி ஜூஸ்

ஸ்வீட் லைம் ஜூஸ்

மாதுளை ஜூஸ் 

ஆப்பிள் ஜூஸ் 

best 3 juice items for healthy skin and shining skin

திராட்சை ஜூஸ் 

பீட்ரூட் ஜூஸ்

பப்பாளி ஜூஸ் உருளைகிழங்கு மற்றும் இஞ்சி கலந்த ஜூஸ். இங்கு குறிப்பிடப்பட்டுள்ள ஜூஸ் வகைகளை தொடர்ந்து சில நாட்கள் சாப்பிட்டு வந்தால், நம் சருமம் பளபளப்பாக மாறும்.முயற்சி செய்து பாருங்கள். வித்தியாசத்தை காணுங்கள். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios