பிச்சை எடுத்த பணம் மாற்றுவது எப்படி...? திணறும் பிச்சைகாரர்....!!!
மத்திய பிரதேசத்தின் தேவாஸ் என்ற நகரில் வசித்து வரும் ஒரு பிச்சை காரர் சீதா ராம். இவருக்கு கண் தெரியாத காரணத்தால், கடந்த 20 ஆண்டுகளாக , தொடர்ந்து பிச்சை எடுத்து வந்துள்ளார்...
இந்நிலையில் வெளியான மோடியின் திடீர் அறிவிப்பால்,அதிர்ச்சியில் உள்ள சீதா ராம் , தன்னிடம் சிறிதளவு பணம் உள்ளது இதில் எவ்வளவு உள்ளது என்று தெரியவில்லை என்றும் ஏதேனும் 500, 1000 ரூபாய் நோட்டுகள் உள்ளனவா என்று தெரியாமல் திகைதுள்ளார்.
மேலும், “ தன் கணக்கின் படி அதில் 98,000 ரூபாய் இருக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதனை கண்ட பொதுமக்கள், அவர் பெயரில் பங்கி கணக்கு தொடங்கி, அவருக்கு உதவி செய்ய முன் வந்துள்ளனர்.......
