உங்கள் குழந்தைக்கு “ஆட்டிசம்” உள்ளதா....? நீங்களே கண்டுபிடிக்கலாம் இதை பயன்படுத்தி.....!!!
ஒவ்வொரு நாளும் புது புது ஆப் வந்து கொண்டே தான் இருக்கிறது. தற்போது, வெகு சில குழந்தைகளுக்கு ஏற்படும் ஆட்டிசம் என்ற சில குறைபாடு, இருப்பதை கண்டறிய , புது ஆப் வந்துள்ளது.
ஆடிசம் ட்ரேக்கிங் சாப்ட்வேர், என்ற இந்த ஆப்ஸ், நம் மொபைல் போனில் டவுன்லோட் செய்து, அந்த ஆப்ஸ் மூலம், குழந்தைகளின் கருவிழி பதிவு செய்ய முடியும். அப்போது, அந்த கருவிழியை கொண்டு, ஒரு நிமிடத்திற்குள், குழந்தைக்கு ஆட்டிசம் உள்ளதா என தெரிந்து கொள்ள முடியும்.
இந்த ஆய்விற்கு, சந்தேகிக்கப்பட்ட 2 முதல் 10 வயதிற்குட்பட்ட 32 குழந்தைகளை வைத்து ஆய்வு மேற்கொண்ட போது ,இந்த ஆப்ஸ் மூலம், துல்லியமாக கணிக்கப்பட்டுள்ளது கண்டுப்பிடிகபட்டது.
இந்த ஆய்வை அமெரிக்காவில் உள்ள ஒரு மாநில கல்லூரி தெரிவித்துள்ளது.
