ஏர்டெல் ரோமிங் கட்டணம் அதிரடியாக குறைப்பு .... 10 நாட்களுக்கு சிறப்பு சலுகை.....!!!
தீபாவளியையொட்டி, ஏர்டெல் நிறுவனம் தற்போது சிறப்பு சலுகையை அறிவித்து உள்ளது. அதாவது, 10 நாட்களுக்கு வெறும் 1199 ரூபாயில் , சர்வதேச ரோமிங் கட்டணத்தை அறிமுகம் செய்துள்ளது.
குறிப்பாக, சிங்கபூர், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு செல்பவர்கள், ரூபாய் 1199 – கு ரீசார்ஜ் செய்து, சிறப்பு சலுகையை பெறலாம்.
சிறப்பம்சம் :
unlimited free incoming calls,
2GB data and
250 minutes of free calling to India and 100 Free SMS.
இதேபோன்று, us, Canada , uk செல்பவர்கள், ரூபாய் 2999 – கு ரீசார்ஜ் செய்து, சிறப்பு சலுகையை பெறலாம்.
சிறப்பம்சம் :
unlimited free incoming calls,
2GB data and
250 minutes of free calling to India and 100 Free SMS
மற்றும் UAE பொறுத்தவரையில்,
Free incoming / 250 minutes
Outgoing calls Rs 10/minute
இந்த சிறப்பு சலுகையை, Airtel's website, MyAirtel app மூலம் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.
