ஜியோவுக்கு, இணையாக பல சலுகைகளை தொடர்ந்து அறிவித்து வந்த ஏர்டெல் த்கார்போது, மேலும் ஒரு புதிய சலுகையை அறிவிச்சு இருக்கு.
இந்த சலுகையின் மூலமா, ஐ போன் வாங்க வேண்டும் என்ற கனவில் உள்ள அனைத்து வாடிக்கையாளர்களின் கனவுகளும், தற்போது , நிறைவேற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதாவது, ரூபாய், 19,900 ஐ(down payment ) செலுத்தி ஐ போன் 7 வாங்கலாம் . இதனை தொடர்ந்து மாதந்தோறும் தவணை முறையில் மீதி பணத்தை (rs 1999/2499/2999) கட்டலாம்.பின்னர் ஒருவருடம் முடியும் தருவாயில், மீதமுள்ள பணத்தை , ஒரே தவணையாக (பலூன் பேமென்ட்) செலுத்த வேண்டும்.
இந்த சலுகை நாம் வாங்கும் ஐ போன் 7 GB யை பொருத்து மாறுபடும்:

இந்த சலுகையை தவிர்த்து, மேலும்,ஐ போன் 7 பெற்று, ஒரு வருடம் முடியும் தருவாயில், ஒரு மாதத்திற்கு முன்பாகவே ,வேறு ஐ போன் சீரீஸ் வாங்க வேண்டும் என்று நினைத்தால், ஏர்டெல் ஷோ ரூம் சென்று அணுகலாம்.
ஏர்டெல்லின் இந்த அட்டகாச சலுகையின் விவரம்
