பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பார்கள்..அதே போன்று நாக பாம்பு என்றால் பக்தியுடன் மக்கள் கை எடுத்து கும்பிட தொடங்குவர் அதாவது அதே பாம்பு சாதாரண நிலத்தில் இருக்கும் போது, அதை பார்த்து பயந்து ஓடுவதும், கடவுள் குடியிருக்கும் கோவில்களில் பாம்பு இருந்தால் அதற்கு முட்டை பால் வைத்து வழிபடுவது வழக்கம்

இந்நிலையில், சிவபெருமான் கழுத்தில் பாம்பு சுற்றி இருக்கும் காட்சியை இதுவரை டிவி சீரியலில் மட்டுமே பார்த்து இருப்பீர்கள் அல்லவா..?

இப்போது  நிஜத்திலேயே சிவபெருமான் கழுத்தில் பாம்பு சுற்றி படை எடுத்து உள்ளது.

இந்த காட்சியை பார்த்த மக்கள் தங்கள் செல்போனில் படம் பிடித்து  சமூக வலைத்தளத்தில் பதிவிட  இந்த காட்சி அடங்கிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

இந்த வீடியோவை பார்க்கும் அனைவரும்  இது என்ன இப்ப ஒரு ஆச்சர்யமாக உள்ளதே  என வாயடைத்து உள்ளனர்.