சென்னை பாலவாக்கத்தில்,பொது வெளியில் காரில் அமர்ந்தபடி மது அருந்திய இருவரை  போலீசார் வீடியோ எடுத்து வெளியில் விட்டுள்ளார்

பாலவாக்கம் பகுதியில், ஒரு பெண் தன் ஆண் நண்பருடன் காரில் சென்று,அங்கு  காருக்குள்ளேயே  அமர்ந்தபடி மது அருந்தி உள்ளனர் இதனை பார்த்து கண்டித்த  பொலிசாரிடம்  வாக்குவாதத்தில்  ஈடுபடவே,போலீசார் வீடியோ எடுத்து சமூக  வலைதளங்களில் பரவ விட்டு உள்ளார்.