சவரனுக்கு மேலும் 5,000 ரூபாய் வரை உயரும் அபாயம்......!! பதற்றத்தில் பெற்றோர்கள்.....!!

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என நேற்றிரவு மோடி அறிவித்தார். இதனை தொடர்ந்து இந்திய பங்கு சந்தையில் கடும் வீழ்ச்சி காணபடுகிறது. மேலும், தங்கத்தின் விலை கிடு கிடு என உயர்ந்துள்ளது.

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என நேற்றிரவு மோடி அறிவித்தார். இதனை தொடர்ந்து இந்திய பங்கு சந்தையில் கடும் வீழ்ச்சி காணபடுகிறது. மேலும், தங்கத்தின் விலை கிடு கிடு என உயர்ந்துள்ளது.

இந்நிலையில் மீண்டும், சவரனுக்கு மேலும் 5 ஆயிரம் ரூபாய் வரை உயர வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக, அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு தங்கத்தின் விலையில் உயர்வு தொடர்ந்து நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாரும் எதிர்பாராத இந்நிலையில், தங்கத்தில் விலை மலை போல் உயர்ந்ததால், திருமணம் போன்ற சுப நிகழ்வுகள் நடத்தும் வேளையில் இறங்கியுள்ள பெற்றோர்கள் கதிகலங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.