பிளிப்கார்டில் அமோக சேல்ஸ் ஆபர்....!!! இன்னும் 3 நாட்களுக்கே மட்டுமே ...!!!

பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் தற்போது, சலுகை விலையில், 4 நாட்களுக்கு மட்டும் பொருட்களை விற்க முடிவு செய்து, நேற்று முதல் “BIG SHOPPING DAYS SALE “ மூலம் தற்போது பொருட்களை ஆன்லைன் மூலம் விற்று வருகிறது.

அதன்படி, தற்போது

 ஐ போன் 7 

32 GB- ரூ 55,000

128GB -ரூ 65,000

256 GB - ரூ 75,000

ஐ போன்வாங்குபவர்களுக்கு, 5,000 ரூபாய் வரை தள்ளுபடி செய்துள்ளது. மற்ற மாடல் ஐ போன்களும் குறைவான விலையில் கிடைகிறது.

MOTTO E3 Power

RS,7,499 (ரூ 500  குறைகப்பட்டுள்ளது) மேலும் எஸ்பிஐ டெபிட் அல்லது கிரெடிட் கார்டு மூலம் வாங்கினால், பத்து சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கிறது.

ASUS Zenfone 3 Laser

 Rs 19,999 ரூபாய்க்கு கிடைத்த, ASUS Zenfone 3 Laser மொபைல் தற்போது, Rs 15,999 ரூபாயில் கிடைக்கிறது. மேலும் கூடுதலாக 10% ஆபர் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பல பொருட்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.குறிப்பாக லேப்டாப் உள்ளிட்ட பல பொருட்களை சலுகை விலையில் வாங்க முடியும்.

இந்த சலுகை , நேற்று முதல் ( 18.12.16 முதல் 21.12.16 ) வரை மட்டுமே என்பது குறிபிடத்தக்கது.