#whoareyouதூத்துக்குடி போராட்டம் மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவங்களை வைத்து பல ஹாஸ்டேக்குகள் வெளிவந்தன. அதில் முத்தாய்ப்பாக இடம் பிடித்தது #whoareyou என்ற ஹாஸ்டேக்குதான். துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களைப் பார்ப்பதற்காகத் தூத்துக்குடி சென்றார் நடிகர் ரஜினி. பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் ரஜினியைப் பார்த்து ‘நீங்க யாரு?’ என்று எழுப்பிய கேள்வி சமூக ஊடகங்களில் வைரலானது.
சமூகஊடகங்களில்ஹாஸ்டேக்மூலம்தங்கள்எதிர்ப்பையோஆதரவையோஎதிர்ப்பதுதற்போதையஃபேஷனாகிவிட்டது. அந்தவகையில்தமிழகத்தில்இந்தஆண்டுஅரசியல்ஹாஸ்டேக்குகள்பலமுறைகவனம்ஈர்த்தது. ஹாஸ்டேக்பயன்படுத்துவதில்பொதுமக்களைவிடகட்சிகளின்தொழில்நுட்பபிரிவுகளின்கைகளேஅதிகம்இருந்தன. திட்டமிட்டுஹாஸ்டேக்பிரச்சாரத்தைகட்சிகள்முன்னெடுத்தன. இந்தஆண்டுதமிழகத்தில்கவனம்ஈர்த்தசிலஹாஸ்டேக்குகள்எவை?
#Gobackmodi

தமிழகத்தில்காவிரிமேலாண்மைவாரியம்அமைக்கவேண்டும்என்றுபோராட்டம்களைகட்டியவேளையில், பிரதமர்நரேந்திரமோடிதமிழகம்வந்தார். அவருக்குஎதிராகக்கறுப்புக்கொடிபோராட்டங்கள்சென்னையில்தீவிரமாயின. சமூகஊடகங்களிலும்அதுஎதிரொலித்தது. #Gobackmodi என்றஹாஸ்டேக்கைப்பயன்படுத்திமோடிஎதிர்ப்பாளர்கள்உருவாக்கிசமூகஊடகங்களில்பயன்படுத்தினர். இந்தஹாஸ்டேக்தமிழகம், இந்தியாதாண்டிசர்வதேசஅளவில்கவனம்ஈர்த்தது.
#whoareyou
தூத்துக்குடிபோராட்டம்மற்றும்துப்பாக்கிச்சூடுசம்பவங்களைவைத்துபலஹாஸ்டேக்குகள்வெளிவந்தன. அதில்முத்தாய்ப்பாகஇடம்பிடித்தது #whoareyou என்றஹாஸ்டேக்குதான். துப்பாக்கிச்சூட்டில்பாதிக்கப்பட்டவர்களைப்பார்ப்பதற்காகத்தூத்துக்குடிசென்றார்நடிகர்ரஜினி. பாதிக்கப்பட்டஇளைஞர்ஒருவர்ரஜினியைப்பார்த்து ‘நீங்கயாரு?’ என்றுஎழுப்பியகேள்விசமூகஊடகங்களில்வைரலானது. போராட்டத்தில்ஈடுபடுபவர்கள்சமூகவிரோதிகள்என்றகோணத்தில்ரஜினிபேசியதால், கோபமடைந்தநெட்டிசன்கள் ‘#Whoareyou' என்றஹாஸ்டேக்கைரஜினிக்குஎதிராகப்பயன்படுத்திவைரலாக்கினார்கள்.
#Gobackstalin

திமுகசெயல்தலைவராகஇருந்தஸ்டாலின்லண்டன்சென்றுவிட்டுசென்னைதிரும்பினார். #Gobackmodi ஹாஸ்டேக்குக்குப்பழிவாங்குவதற்காகபாஜகவினர் #Gobackstalin என்றஹாஸ்டேக்கைசமூகஊடகங்களில்பகிரத்தொடங்கினார்கள். அதற்குப்போட்டியாக #welcomestalin என்றஹாஸ்டேக்கைதிமுகவினரும்பயன்படுத்த, இருகட்சிகளும்சமூகஊடங்களில்ஹாஸ்டேக்சண்டைப்போட்டுக்கொண்டார்கள்.
#HBDKalaignar95
மறைந்ததிமுகதலைவர்கருணாநிதியைமையமாகவைத்துஇந்தஆண்டுபலஹாஸ்டேக்குகள்சமூகஊடகங்களில்கவனம்ஈர்த்தன. கருணாநிதியின் 95-வதுபிறந்தநாளையொட்டி #கலைஞர்95, #HBDKalaignar95 எனத்தமிழிலும்ஆங்கிலத்திலும்ஹாஸ்டேக்குகளைதிமுகவினர்வெளியிட்டார்கள். உடல்நிலைகுன்றியிருந்தநிலையில், இந்தஹாஸ்டேக்குகளைப்பயன்படுத்திகருணாநிதியைநெட்டிசன்கள்கொண்டாடித்தீர்த்தனர்.
#Getwellsoon

திமுகதலைவர்கருணாநிதிஉடல்நிலைபாதிக்கப்பட்டுகாவேரிமருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டிருந்தவேளையில் #Getwellsoon என்றஹாஸ்டேக்மூலம், அவர்உடல்நலம்பெறபயன்படுத்தினார்கள். கருணாநிதிமறைந்தபிறகு #Ripkalaingar என்றஹாஸ்டேக்மூலம்அஞ்சலிசெலுத்தியநெட்டிசன்கள், கருணாநிதியைஅடக்கம்செய்யமெரினாவில்இடம்கிடைக்காததால் #Wewantmarina என்றஹாஸ்டேக்மூலம்கோரிக்கைவைத்தனர்.
#sarkar
‘சர்கார்’ படம்வெளியாவதற்குமுன்பு ‘கார்ப்பரேட்கிரிமினல்’ எனவிஜய்பேசும்வசனத்தைவைத்துதமிழகபாஜகதொண்டர்கள்அந்தப்படத்துக்குஎதிர்ப்புதெரிவித்துவந்தார்கள். படம்வெளியானபிறகுஅரசின்இலவசதிட்டங்களைஎதிர்ப்புதெரிவிக்கும்வகையில்படம்இருப்பதாகக்கூறிதமிழகஅரசுகடும்எதிர்ப்புதெரிவித்தது. இந்தஎதிர்ப்புகளுக்குவிஜய்ரசிகர்களும்எதிர்ப்புதெரிவித்தனர். இதனால், ‘#sarkar’ என்றபடத்தின்தலைப்புதொடர்ந்துசமூகஊடங்களில்வைரலாகவேஇருந்தது.

#ஸ்டேட்டுக்கேஒப்பியூனிட்டி
குஜராத்தில்பிரதமர்நரேந்திரமோடிதிறந்தவல்லபாய்பட்டேல்சிலையில்தமிழ்வாசகம்தவறாகஇடம்பெற்றதைஹாஸ்டேக்மூலம்நெட்டிசன்கள்கிண்டல்செய்தனர். அந்தச்சிலையில்இடம்பெற்றதாகக்கூறப்பட்ட #ஸ்டேட்டுக்கேஒப்பியூனிட்டிஎன்றவாசகத்தைப்பயன்படுத்திஹாஸ்டேக்மூலம்கவனம்ஈர்த்தார்கள்.
#statueofcorruption
திமுகதலைவர்கருணாநிதியின்சிலைதிறப்புக்காகவந்தசோனியாவையும்கருணாநிதிசிலையையும்வைத்துபாஜகவினர்ஹாஸ்டேக்மூலம்எதிர்ப்புதெரிவித்தார்கள். #statueofcorruption, #Gobacksoniya என்றசமூகஊடங்களில்வைரலாக்கமுயற்சித்தார்கள். பதிலுக்கு #statueofkalaingar, #Welcomesonia போன்றஹாஸ்டேக்குகளைதிமுகவினர்சமூகஊடங்களில்பரப்பி, மீண்டும்ஒருமுறைஹாஸ்டேக்சண்டையைப்போட்டார்கள்.
