Asianet News TamilAsianet News Tamil

குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க 14 ஆம் தேதியே கடைசி..!

குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 14 ந்தேதி கடைசி நாள் என்பதால், அன்றைய  தினம் இரவு 12 மணி வரை ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

14 th is the last day for group 4 exams
Author
Chennai, First Published Jul 11, 2019, 3:49 PM IST

குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க 14 ஆம் தேதியே கடைசி..!  

குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 14 ந்தேதி கடைசி நாள் என்பதால், அன்றைய தினம் இரவு 12 மணி வரை ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 

தேர்வு கட்டணம் செலுத்த கடைசி தேதி: 16 ஆம் தேதி 

குரூப் 4 தேர்விற்காக, இதுவரை சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். செப்டம்பர் 1ம் தேதி நடைபெறும் குருப்-4 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு லட்ச கணக்கில் பட்டதாரிகள் விண்ணப்பித்து உள்ளனர்.  

14 th is the last day for group 4 exams

குறிப்பு: 

குருப்- 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது, இதற்கான விண்ணப்ப எண் ஒதுக்கப்பட்டிருந்தால் மட்டுமே, அந்த விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதை புரிந்துகொள்ளலாம். விண்ணப்பிக்கும் போது ஏற்படும் சந்தேகங்களை கேட்டு தெரிந்துகொள்ள உதவி மைய எண்களான 044 -25300336, 25300339 ஆகியவற்றில் தொடர்பு கொள்ள முடியும். helpdesk@tnpscexams.in என்ற மெயில் ஐடியிலும் தொடர்பு கொள்ளலாம். 

Follow Us:
Download App:
  • android
  • ios