12 ராசியினரில் படு ஜோராக இருக்கப்போகும் நபர் யார் தெரியுமா..?

ரிஷப ராசி நேயர்களே...!

நீங்கள் விரும்பிய புதிய பாதையில் பயணம் செய்வீர்கள். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். உங்கள் ரசனைக்கேற்ப வீடு வாகனம் வாங்க திட்டமிடுவீர்கள்.

மிதுன ராசி நேயர்களே...!

நண்பர்கள் தக்க சமயத்தில் முன் வந்து உதவுவார்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். வீட்டை விரிவுப்படுத்தி காட்டக்கூடிய நேரமிது. ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.

கடக ராசி நேயர்களே...!

எதிர்மறை சிந்தனை அதிகரிக்கும். சிறுசிறு ஏமாற்றங்கள் வந்துபோகும். எதிலும் அவசரப்படாமல் சிந்தித்து செயல்படுவது நல்லது. ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.

சிம்ம ராசி நேயர்களே...!

பணப்பற்றாக்குறை அவ்வப்போது வந்துபோகும். ஆன்மீக பெரியவர்கள் மகான்களின் ஆசி உங்களுக்கு கிடைக்கும். எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது.

கன்னி ராசி நேயர்களே...!

முக்கிய நபர்கள் அறிமுகம் உங்களுக்கு கிடைக்கும். புதிய நபர்கள் உதவி கிடைக்கும். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் வழிபாட்டை செய்வது நல்லது.

துலாம் ராசி நேயர்களே...!

பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். உறவினர்கள் நண்பர்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளுக்கு சென்று வருவீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.

விருச்சிக ராசி நேயர்களே..!

பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். பெரிய நிறுவனத்திலிருந்து வேலை உங்களுக்கு கிடைக்க வாய்ப்பு உண்டு. தந்தை உடல் நலம் குறித்து சற்று கேர் எடுத்துக்கொள்வது நல்லது.

தனுசு ராசி நேயர்களே...!

யாருக்காகவும் முன் நிற்காதீர்கள். சிபாரிசு செய்ய வேண்டாம். வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது.

மகர ராசி நேயர்களே...!

உற்சாகம் அதிகரிக்கும். தோற்றப் பொலிவு அதிகரிக்கும். அதிகாரிகளின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். எந்த காரியத்தையும் விரைந்து செய்வீர்கள்.

கும்ப ராசி நேயர்களே...!

உயர் அதிகாரிகளின் நட்பு உங்களுக்கு கிடைக்கும். பிரச்சனைகளில் இருந்து தீர்வு காண்பீர்கள். பெரிய பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும்.

மீனராசி நேயர்களே...!

பேசாமல் இருந்த உறவினர்கள் உங்களிடம் மீண்டும் பேசுவார்கள். குலதெய்வப் பிரார்த்தனையை செய்வது நல்லது.திடீரென பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும்.