அடடே.. இந்த ராசியினருக்கு இப்படி ஒரு அற்புதம் நடக்கப் போகுதாமே ..! 

மேஷ ராசி நேயர்களே...!

எதிர்பார்த்த பணவரவு இருக்கும். சொன்ன சொல்லை காப்பாற்ற முற்படுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் உங்களுக்கு கிடைக்கலாம். எதிர்கால நலன் கருதி சில முக்கிய முடிவுகளை எடுத்து வாழ்க்கையில் மென்மேலும் உயரம்  காண்பீர்கள்.

ரிஷப ராசி நேயர்களே...!

வீட்டில் உள்ளவர்களின் ஒத்துழைப்பால் பல்வேறு திட்டங்களை தீட்டுவீர்கள். கூட்டுத்தொழில் செய்ய முயற்சி மேற்கொள்வீர்கள். வெளிநாட்டிலிருந்து நீங்கள் எதிர்பார்த்த நல்ல தகவல்கள்  கிடைக்கும். உங்களுடைய நட்பு வட்டம் விரிவடையும். நல்ல நண்பர்கள் உங்களுக்கு அறிமுகமாவார்கள். பொதுவாழ்வில் மரியாதை உயரும். தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்.

கடக ராசி நேயர்களே...!

கோபத்தை குறைத்துக் கொண்டு மற்றவர்களிடம் பேசுவது நல்லது. எடுத்த காரியத்தை முடிக்க பெரும் பாடுபட வேண்டிய நிலை உருவாகும்.பிறருக்காக சிலவற்றை விட்டுக் கொடுத்து போவது நல்லது.

சிம்ம ராசி நேயர்களே...!

குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண தடை அகலும். பெரியோர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடந்து கொள்வது நல்லது.

கன்னி ராசி நேயர்களே...!

எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். நல்ல செய்து உங்களை வந்தடையும்.ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திடீரென வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம். 

துலாம் ராசி நேயர்களே..!

தெளிவு பிறக்கும் நாள். உத்தியோக நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி கிடைக்கும். கடன் பாக்கிகளை மிக எளிதாக வசூல் செய்து கொள்வீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

விருச்சக ராசி நேயர்களே...!

வியாபாரத்தில் நல்ல பலன் கிடைக்கும். வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல் வரும். வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்ள முயற்சி மேற்கொள்வீர்கள்.

தனுசு ராசி நேயர்களே...!

குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். வாழ்க்கை தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். உத்தியோக மாற்றம் ஏற்படலாம்.

மகர ராசி நேயர்களே...!

குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உடன்பிறப்புகள் உங்களுக்கு உதவ முன்வருவார்கள். நவீன பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

கும்பராசி நேயர்களே...!

உடனிருப்பவர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். சுபகாரியப் பேச்சுக்கள் அதிகரிக்கும்.

மீனராசி நேயர்களே...!

குடும்பச் சுமை அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. திட்டமிட்ட பயணங்களில் திடீர் மாற்றங்களை செய்ய நேரிடலாம்.