12 ராசியினரில் யாருக்கு பண வரவு அதிகம் தெரியுமா..? 

மேஷ ராசி நேயர்களே...!

உங்கள் செயலில் விடாப்பிடியாக செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசி மகிழ்ச்சியாக இருப்பீர்கள். சகோதரர்கள் நன்மை செய்வார்கள்.பணவரவு எதிர்பார்த்தபடி கையில் கிடைக்கும்.

ரிஷப ராசி நேயர்களே..!

விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். பெரிய பொறுப்பு உங்களை தேடி வரலாம். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். தேவையை பூர்த்தி செய்வீர்கள். 

மிதுன ராசி நேயர்களே..! 

கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள். வெளியில் செல்லும்போது கவனமாக இருப்பது நல்லது. உங்களுக்கு பிடித்த மின் சாதனங்களை வாங்கி மகிழ்வீர்கள். சில முக்கிய முடிவை எடுப்பீர்கள். 

கடக ராசி நேயர்களே...! 

நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு கிடைக்கும். பல தடைகளை தாண்டி முன்னேற்றம் அடைவீர்கள். சில முக்கிய நபர்களின் மூலம் நல்ல காரியங்களை செய்து முடிப்பீர்கள். சுறுசுறுப்பாக காணப்படும் 

சிம்ம ராசி நேயர்களே...!

எதிர்பார்த்த பணவரவு உண்டு. எந்த செயலையும் திறம்பட செய்து முடிப்பீர்கள். திடீரென வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம். 

துலாம் ராசி நேயர்களே..!

உறவினர் நண்பர்கள் வீட்டு சுப காரியங்களில் பங்கு பெறுவீர்கள். வீட்டு-மனை வாங்கும் சூழல் வரும். இசையில் அதிக ஈடுபாடு அதிகரிக்கும்.

விருச்சிக ராசி நேயர்களே...!

நீண்ட நாட்களாக நினைத்திருந்த ஒரு காரியம் கைகூடி வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். உங்களுக்கு பிடித்த ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள்.

தனுசு ராசி நேயர்களே....!

கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடு நீங்கும். பெரிய நிறுவனத்தில் வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு. பூர்வீக சொத்து கைக்கு வந்து சேரும்.

மகர ராசி நேயர்களே..!

பண வரவு அதிகரிக்க வாய்ப்பு உண்டு. பிரபலங்களுடன் எதிர்பாராத சந்திப்பு நிகழும். குடும்பத்தில் சில முக்கிய சுப காரியங்கள் நடைபெறும். 

கும்ப ராசி நேயர்களே...!

வீண் செலவு ஏற்பட வாய்ப்பு உண்டு. அரசாங்க அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். அடுத்தவர்கள் தலையிடாமல் இருப்பது நல்லது.

மீனராசி நேயர்களே...!

வேலைகளை உடனே செய்து முடிக்க வேண்டும் என செயல்படுகிறீர்கள். பிள்ளைகளால் அலைச்சல் ஏற்படும். அக்கம்பக்கத்தினரின் செயல்பாடுகள் உங்களது கோபத்தை உண்டாக்கும்.