12 ராசியினரில் யார் செம மாஸ் தெரியுமா...? 

மேஷ ராசி நேயர்களே...!

நம்பிக்கையுடன் குரு பகவானை வழிபட வேண்டிய நாள். குடும்பத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. உடல்நிலையில் சோர்வு ஏற்படும். சில நேரங்களில் செலவு ஏற்பட வாய்ப்பு உண்டு. சுப செலவுகள் அவ்வப்போது ஏற்படும். பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
தொழில் முன்னேற்றத்திற்கு முக்கிய நபர் உதவி செய்வார்கள்.

மிதுன ராசி நேயர்களே...!

வாகன மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். மாலை நேரத்தில் நல்ல செய்தி உங்களை தேடி வரும். திடீரென வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம்.
 
கடக ராசி நேயர்களே...!

இன்று உங்களுக்கு மிகவும் சிறப்பான நாளாக அமையும். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும். பணவரவு எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும். 

சிம்மராசி நேயர்களே...!

வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும் நாள். எடுத்த காரியத்தை மிக எளிதாக முடித்துக் காட்டுவீர்கள்.

கன்னி ராசி நேயர்களே..!

எடுத்த முயற்சிகள் எதிர்பார்த்தபடி வெற்றி  கிடைக்கும். நீங்கள் தேடி சென்ற சில விஷயங்கள் மிக எளிதாக முடித்துக் காட்டுவீர்கள்.

துலாம் ராசி நேயர்களே....!

பொருளாதார வசதி அதிகரிக்கும். புதிய நண்பர்களை சந்தித்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள். சிறு தொகையைச் செலவிட்டு மகிழ்ச்சியாக இருப்பீர்கள். 

விருச்சக ராசி நேயர்களே...!

ஆனந்த வாழ்க்கையை வாழ ஆன்மிகத்தில் நாட்டம் ஏற்படும். அதிக அளவில் வருமானம் தரும். ஒரு முக்கிய வேலை உங்களுக்கு கிடைக்கும்.

தனுசு ராசி நேயர்களே...!

கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழக்கூடிய நாள். தொழில் ரீதியாக சில முதலீடுகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.மகிழ்ச்சியாக சில விஷயங்களை நினைத்து பார்ப்பீர்கள்.

மகர ராசி நேயர்களே...!

இன்று உங்களுக்கு பாராட்டும் புகழும் அதிகரிக்கும் நாள் பணத் தேவைகள் அதிகரிக்கும். கடந்த இரண்டு நாட்களாக போராடி வந்த ஒரு விஷயம் இன்று சுமுகமாக முடியும்.

கும்ப ராசி நேயர்களே...!

குடும்ப முன்னேற்றம் குறித்து முக்கிய முடிவு எடுப்பீர்கள். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். மறைமுக எதிர்ப்பு நீங்கும். ஆரோக்கியம் சீராகும்.

மீனராசி நேயர்களே...!

வசதிகள் பெருகும் நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றியை தரும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும்.திருமண வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வீ