12 ராசியினரில் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம் அடிக்கப்போகுது தெரியுமா..? 

மேஷ ராசி நேயர்களே..! 

வாழ்க்கையில் உங்களுக்கு புகழ் அதிகரிக்கும். கடன் சுமையை நினைத்து அவ்வப்போது கவலைப்பட்டாலும் மிக விரைவாக முடித்துக் காட்டுவீர்கள். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி சிந்தனை செய்கிறீர்கள்.

ரிஷப ராசி நேயர்களே...!

அமைதி கிடைக்க அடுத்தவரின் ஆலோசனைகளை கேட்பது நல்லது. ஒரு சில அரசியல்வாதிகள் உங்களுக்கு உதவ முன்வருவார்கள். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். வாகன பழுதுகளை சரி பார்க்க வேண்டிய சூழல் உருவாகும்.

மிதுன ராசி நேயர்களே...!

உங்கள் வளர்ச்சியில் சில நேரங்களில் வளர்ச்சி தடைப்படும். ஒரு சில பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் உங்களுக்கு கிடைக்க வாய்ப்பு உண்டு.

கடகராசி நேயர்களே...!

சொந்தங்களை அனுசரித்து செல்வது நல்லது. கொடுத்த வாக்கை எப்படியாவது கடைசி நேரத்திலாவது காப்பாற்றுவது மும்முரமாக இருப்பீர்கள்.

சிம்ம ராசி நேயர்களே...!

உங்களது விருப்பம் நிறைவேறும். உங்களுக்கு பிடித்த சில விஷயங்கள் நடைபெறும். சுப நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும்.நீண்ட தூர பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம்.

கன்னி ராசி நேயர்களே...!

நீங்கள் தேடிச் சென்று பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வந்து பார்க்க நேரிடும். உங்களுடைய சிந்தனை மேலோங்கும். மரியாதை கூடும்.

துலாம் ராசி நேயர்களே...!

அலைச்சலுக்கு ஏற்ற அதிக ஆதாயம் கிடைக்கும். உத்தியோக முன்னேற்றம் பற்றிய சிந்தனை தலை தூக்கும். விண்ணப்பித்த புதிய வேலை கிடைக்கும். உங்களுக்கு எளிதில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

விருச்சிக ராசி நேயர்களே...!

விருப்பங்கள் நிறைவேறும் நாள்.  வருமானம் அதிகரிக்கும். தொழில் சம்பந்தமாக புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட நேரிடலாம்.

தனுசு ராசி நேயர்களே...!

இது நாள் வரை இருந்து வந்த தடைகள் நீங்கும்.  நல்ல உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்பு உண்டு. தொழில் முன்னேற்றம் அடைவீர்கள். யோசித்து செயல்பட வேண்டிய நாள்.தொழில் வளர்ச்சிக்கு ஒரு சில குறுக்கீடுகளும் ஏற்படும்.மருத்துவ செலவு அதிகரிக்க வாய்ப்பு உண்டு. ஒரு சில பஞ்சாயத்துக்கள் உங்களை தேடி வர வாய்ப்பு உள்ளது.

கும்ப ராசி நேயர்களே...!

உங்களைப் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் உங்களை வந்து சந்திக்க நேரிடலாம். முன்பின் அறிமுகம் இல்லாதவர்களை கூட உங்கள் முன்னேற்றத்திற்கு வழி வகுத்த நேரம் பிறக்கும். ஆடை ஆபரண பொருட்களை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.

மீனராசி நேயர்களே...!

அதிர்ஷ்டமான வாய்ப்புகள் உங்களுக்கு வந்துக்கொண்டே இருக்கும். வெளிநாட்டில் இருந்து உங்களுக்கு நல்ல செய்தி வரும். உங்களுடைய கனிவான பேச்சுக்களால் ஒரு சில காரியங்களை சாதித்துக் காட்ட கூடிய நிலைமை ஏற்படும்.