ஊடகமோ...பிரஸ்ஸோ.....நிறுத்துங்க வண்டிய...!! விரட்டும்  காவல்.....!!!

வாகன  சோதனையில்  ஈடுபடும் போலீசார், பொதுவாகவே , ஊடகம் மீடியா   என  ஸ்டிக்கர்  ஒட்டி   ஒட்டி  வரும்  வாகனங்களை ,   வழிமறித்து சோதனையிடுவது  என்பது  அரிது.

ஆனால்,  தற்போது,   ஊடகமோ...பிரஸ்ஸோ எந்த  ஸ்டிக்கர்  ஒட்டி,  யாராக  இருந்தாலும், வாகன  சோதனை  செய்யலாம்  என  மேலதிகாரிகள், போக்குவரத்து  காவலர்களுக்கு  அறிவுறுத்தியதாக  செய்திகள்  வெளியாகி உள்ளது......

அதனால் , ஊடகமோ... பிரஸ்சில் இருபவர்களோ , வாகனம்  வைத்திருப்பவர்கள்,  அதற்குண்டான  முக்கிய  ஆவணங்களை வைத்திருக்க  வேண்டும்  என்பதில் எந்த  மாற்றமும் இல்லை.......

அதாவது, ஆர். சி புக்,  இன்சூரன்ஸ்,  லைசன்ஸ் கண்டிப்பாக  அனைவரும்  வைத்திருப்பது  மிக  முக்கியம் .......