சத்தீஸ்கர் முதலமைச்சர் வரும் விமானத்தை தரையிறங்க அனுமதிக்கக் கூடாது லக்னோ விமான நிலையத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் முதலமைச்சர் வரும் விமானத்தை தரையிறங்க அனுமதிக்கக் கூடாது லக்னோ விமான நிலையத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது பாஜக அமைச்சர் மகனின் கோர் மோதில் இரண்டு விவசாயிகள் உயிரிழந்தது பதற்றத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து விவசாயிகள் போராட்டம் வன்முறையாக மாறியதால் பாஜக தொண்டர்களும் அடித்து கொல்லப்பட்டனர். உச்சக்கட்ட பதற்றம் நீடிக்கும் உத்தரப்பிரதேசத்தில் கொல்லப்பட்ட விவசாயிகள் குடும்பத்திற்கு ஆறுதல் கூறச்செண்ற பிரியங்கா காந்தி அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

இதனிடையே பாதிக்கப்பட்ட விவசாயிகள் குடும்பத்தை சந்திக்க நேரில் வருவதாககாங்கிரஸ்மூத்ததலைவரும், சத்தீஸ்கார்முதலமைச்சர்பூபேஷ்பக்ஹல்அறிவித்துள்ளார். அதேபோல், வன்முறைநடைபெற்றபகுதியைநேரில்பார்வையிடஉள்ளதாகபஞ்சாப்துணைமுதலமைச்சர்சக்ஜீந்தர்ரந்தவாலாவும்கூறியுள்ளார். இந்தநிலையில், சத்தீஸ்கார்முதலமைச்சர் பூபேஷ்பக்ஹல்மற்றும்பஞ்சாப்துணைமுதலமைச்சர் சக்ஜீந்தர்ரந்தவாலாஆகியோரை உத்தரபிரதேசத்திற்குள்நுழையஅனுமதிக்கக்கூடாதுஎனலக்னோவிமானநிலையஅதிகாரிகளுக்குஉத்தரவிடப்பட்டுள்ளது.

விமானம்மூலம்பூபேஷ்பக்ஹல்ம்ற்றும்சக்ஜீந்தர்ரந்தவாலாஉத்தரபிரதேசம்வரதிட்டமிட்டிருந்தநிலையில்இவர்கள்இருவரையும்லக்னோவிமானநிலையத்தில்தரையிறங்கஅனுமதிக்கக்கூடாதுஎனவிமானநிலையஅதிகாரிகளுக்குஉத்தரபிரதேசகூடுதல்தலைமைசெயலாளர்உத்தரவிட்டுள்ளார். இதனால் உத்தரப்பிரதேசத்தில் உச்சக்கட்ட பதற்றம் நீடிக்கிறது.
