சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் இன்று நான்கு திருநங்கைகள் போலீஸ் பாதுகாப்புடன் சென்று 18 ஆம் படியேறி சாமி தரிசனம் செய்தனர்.
சபரிமலைசுவாமிஐயப்பன்கோவிலில்அனைத்துவயதுபெண்களும்சாமிதரிசனம்செய்யஉச்சநீதிமன்றம் அனுமதிஅளித்துள்ளது. இதைஅமல்படுத்தமாநிலஅரசுநடவடிக்கைஎடுத்துவருகிறது. தற்போதுமண்டலபூஜைக்காகசபரிமலைகோவில்நடைதிறக்கப்பட்டுஉள்ளது. ஆனாலும்பக்தர்கள்போராட்டம்காரணமாகஇதுவரைஇளம்பெண்கள்யாரும்சபரிமலைசெல்லமுடியாதநிலைகாணப்படுகிறது.

இந்தநிலையில்கடந்த 16-ந்தேதிசபரிமலைக்குஎரிமேலிவழியாகஅனன்யா, திருப்தி, ரஞ்சுமோள், அவந்திகாஆகிய 4 திருநங்கைகள்கருப்புச்சேலைஅணிந்துதலையில்இருமுடிகட்டுடன்சாமிதரிசனத்துக்காகசென்றுகொண்டிருந்தனர். இவர்களைஇளம்பெண்கள்என்றுநினைத்துஐயப்பபக்தர்கள்தடுத்துநிறுத்தினார்கள்.
பாதுகாப்புபணியில்இருந்தபோலீசாரும் திருநங்கைகளைதிருப்பிஅனுப்பினர். இதைத்தொடர்ந்துதிருநங்கைகள் 4 பேரும்கேரளபோலீஸ்ஐ.ஜி. மனோஜ்ஆபிரகாமைசந்தித்துஒருமனுகொடுத்தனர்.
அதில்தங்களைசபரிமலையில்சாமிதரிசனம்செய்யஅனுமதிக்கவேண்டும்என்றுகூறிஇருந்தனர். அதேபோலசபரிமலைநிலவரத்தைஆய்வுசெய்யகேரளஉயர்நீதிமன்றம் நியமித்தகுழுவைச்சேர்ந்தமுன்னாள்டி.ஜி.பி. ஹேமச்சந்திரனிடமும்இந்ததிருநங்கைகள்மனுகொடுத்தனர்.

திருநங்கைகள்சபரிமலையில்செல்லநீதிமன்ற தடைஎதுவும்இல்லாததால்அவர்களைசாமிதரிசனம்செய்யஅனுமதிக்கலாம்என்றுசட்டவல்லுனர்களும்கருத்துதெரிவித்தனர். இதைத்தொடர்ந்துஅந்ததிருநங்கைகள் 4 பேரும்சபரிமலையில்சாமிதரிசனம்செய்யபோலீசார்அனுமதிவழங்கினர்.

இன்றுகாலை 8 மணிக்குதிருநங்கைகள் 4 பேரும்போலீஸ்பாதுகாப்புடன்சபரிமலைகோவிலுக்குசென்றனர். கருப்புசேலைஅணிந்து, தலையில்இருமுடிகட்டுடன்சென்றஅவர்கள் 18-ம்படிவழியாகச்சென்றுசாமிதரிசனம்செய்தனர். நெய்அபிஷேகமும்செய்தனர்.
