அய்யப்பனை தரிசிக்க சபரிமலைக்கு வந்த 4 திருநங்கைகளை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியதால் அங்கு சிறிது நேரம் பதற்றம் நிலவியது.
சபரிமலைக்குஅனைத்துவயதுபெண்களுக்கும்அனுமதிவழங்கிஉச்சநீதிமன்றம்தீர்ப்புவழங்கியது. இந்ததீர்ப்புக்குபலதரப்புகளில்ஆதரவும், எதிர்ப்புகளும்எழுந்துள்ளன. இந்ததீர்ப்பைஎதிர்த்துஐயப்பபக்தர்களும், இந்துத்துவஅமைப்புகளும்தொடர்ந்துபோராடுவதும், காவல்துறையினர்அவர்களைகைதுசெய்வதும்தினசரிவழக்கமாகிவிட்டது. எனினும், உச்சநீதிமன்றத்தின்தீர்ப்பைபின்பற்றுவதில்கேரளஅரசும், முதலமைச்சர் பினராயிவிஜயனும்உறுதியுடன்உள்ளனர்.

இதையடுத்து நேற்று காலைஅவந்திகா, அனன்யா, திருப்பதி, ரஞ்சுமோல்ஆகியதிருநங்கைகள் இருமுடிகட்டி மாலைஅணிந்துசபரிமலைக்குவந்தனர். இவர்கள்நால்வரையும்எருமேலிபகுதிஅருகேகாவல்துறையினர்தடுத்துநிறுத்தினர்.
அவர்களைகோயிலுக்குள்அனுமதிக்கமுடியாதுஎனகாவல்துறையினர்தெரிவித்துள்ளனர். அதற்குதிருநங்கைகளோ, கோயிலுக்குள்செல்லபெண்களுக்குத்தான்தடைஉள்ளதேதவிரதிருநங்கைகளுக்குஅல்லஎன்றுதெரிவித்துள்ளனர். இருதரப்புக்கும்வாக்குவாதம்நடைபெற்றபிறகுதிருநங்கைகள்திருப்பிஅனுப்பப்பட்டனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அனன்யா , எங்களைகாவல்துறையினர்அனுமதிக்கமறுக்கின்றனர். சிறையில்அடைத்துவிடுவோம்என்றுமிரட்டினர். ஆண்களின்உடைஅணிந்துவந்தால்பரிசீலனைசெய்வோம்என்றுஒருகாவல்அதிகாரிஅவமானப்படுத்தினார் என்றார்.

தங்களை போலீசார் நான்குமணிநேரம்தடுத்துவைத்திருந்ததாகவும், பின்னர்கட்டாயப்படுத்திபேருந்தில்ஏற்றி அனுப்பிவிட்டதாகவும் தெரிவித்த அனன்யா, இதைஎதிர்த்துகேரளாமுழுவதும்திருநங்கைகள்போராட்டம்நடத்துவார்கள் என்றுகூறினார்.
