தெலங்கானா மாநிலம் நலகொண்டா அருகே கர்ப்பிணி மனைவியின் கண் எதிரே கணவனை மர்ம நபர் ஒருவர் கண்டம் துண்டமாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடி விட்டார்.. கணவனை காப்பாற்றச் சொல்லி அந்தப் பெண் கதறி அழுதது அனைவரயும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
தெலங்கானாமாநிலம்நல்கொண்டாவைசேர்ந்தப்ரனய்பெருமல்லா. எஸ்.சி. பிரிவைச் சேர்ந்த இவர் உயர்சாதி பெண்ணான அம்ருதா என்பவரை காதலித்து கடந்தஆறுமாதங்களுக்குமுன்பு திருமணம் செய்து கொண்டார்.
இந்த திருமணத்துக்கு அம்ருதாவின் பெற்றோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனாலும் அந்த எதிர்ப்பையும் மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.. இந்நிலையில் அம்ருதா கர்ப்பமானார். ப்ரனய்பெருமல்லாதன்னுடையமனைவிஅம்ருதாவுடன்அங்குள்ளஜோதிமருத்துவமனைக்குபரிசோதனைக்காகசென்றுள்ளார்.

அம்ருதாமூன்றுமாதகர்ப்பிணியாகஇருப்பதால் அவரைபரிசோதனைக்குஅழைத்துசென்றுள்ளார். மருத்துவமனையில்இருந்துவெளியேறியபோதுஅடையாளம்தெரியாதமர்மநபர், பெருமல்லாவைகொடூரமானமுறையில்தாக்கியுள்ளார்.
என்னநடக்கிறதுஎன்றுயோசிக்கும்முன்பேமர்மநபர், பெருமல்லாவைவெட்டிக்கொலைசெய்துள்ளார். அருகிலிருந்தவர்களின்உதவியைகோரும்அம்ருதா, மருத்துவமனைக்குள்வேகமாகஓடும்காட்சிவீடியோவில்பதிவாகியுள்ளது.

இச்சம்பவம்தெலுங்கானாவில்பெரும்பரபரப்பைஏற்படுத்தியுள்ளது. பெருமல்லாஎஸ்.சி. பிரிவைசேர்ந்தவர்என்பதால் அம்ருதாவின் பொற்றோரோ அல்லது அவரது உறவினர்களோ ஆணவக் கொலை செய்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
