ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக சக்தி காந்த தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.
ரிசர்வ்வங்கிகவர்னர்உர்ஜித்பட்டேல்இன்னும் 9 மாதங்கள்பதவிஇருக்கும்நிலையில்நேற்றுதிடீரெனதனதுபதவியைராஜினாமாசெய்தார். இதற்கானகுறிப்பிட்டகாரணம்எதையும்அவர்குறிப்பிடவில்லை, சொந்தகாரணம்என்றுமட்டுமேதெரிவித்துள்ளார்.

அவர்தனதுராஜினாமாகடிதத்தில், ‘‘தனிப்பட்டசொந்தகாரணங்களுக்காகநான்எனதுதற்போதையபதவியைஉடனடியாகராஜினாமாசெய்கிறேன். இத்தனைவருடங்கள்நான்பல்வேறுபொறுப்புகளில்ரிசர்வ்வங்கியில்பணியாற்றியதுபெருமைக்குரியது, மரியாதைக்குரியது. வங்கியின்சமீபகாலமகத்தானசாதனைகளுக்காகஎன்னுடன்கடினமாகஉழைத்தஅலுவலர்கள், அதிகாரிகள், நிர்வாகிகள்அனைவருக்கும்நன்றியைதெரிவித்துக்கொள்கிறேன் என்றுகூறியுள்ளார்.

ஆனாலும்இந்தராஜினாவுக்கு ரிசர்வ்வங்கிக்கும், மத்தியஅரசுக்கும்இடையில்ஏற்பட்டகருத்து வேறுபாடுகள்தான்காரணம்என்றும், ரிசர்வ்வங்கியின்தன்னாட்சிஅதிகாரத்தைநீர்த்துப்போகச்செய்யும்மத்தியஅரசின்முயற்சியேஇதுஎன்றும்அரசியல்நோக்கர்கள்கூறுகிறார்கள். உர்ஜித்படேல்ராஜினாமாதொடர்பாகமத்தியஅரசுபல்வேறுதரப்பில்விமர்சனங்களைஎதிர்கொண்டது.

இந்நிலையில்ரிசர்வ்வங்கியின்புதியஆளுநராகமுன்னாள்நிதித்துறைசெயலாளரும், தற்போதையநிதிகமிஷனின்உறுப்பினருமானசக்திகாந்ததாஸ்நியமனம்செய்யப்பட்டுள்ளார். சக்தி காந்த தாஸ் தமிழகத்தில்தொழில்துறைமுதன்மைச்செயலாளராகபணியாற்றியவர். சக்திகாந்ததாஸ்ரிசர்வ்வங்கிஆளுநர்பதவியில்மூன்றுஆண்டுகள்இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது..
