ravi shankar declines about h1b visa

அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பினை இந்தியர்கள் பறிக்கவில்லை என, அதற்கு மாறாக வேலை வாய்ப்பு களை உருவாக்கி இருக்கிறார்கள் என மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்தியா டுடே கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய ரவிசங்கர் பிரசாத் இந்தியர்கள் அமெரிக்க வேலைகளை பறிக்கவில்லை என்பதையும் அதற்கு மாறாக இந்திய ஐடி நிறுவனங்கள் அமெரிக்கா உள்ளிட்ட 80 நாடுகளில் செயல்பட்டு வருகிறது .

அவ்வாறு செயல்பட்டு வரும் இந்திய நிருவனனகள் மூலம் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும், இந்திய நிறு வனங்கள் சார்பாக 2,000 கோடி டாலர் வரியை அமெரிக்காவுக்கு செலுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார் .

மேலும், இந்திய நிருவனங்கள் மூலம் 4 லட்சம் அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கி உள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்தார் மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்