ராமர் கோவில் கட்டுமானத்தின் அனைத்து எக்ஸ்க்ளுசிவ் தகவல்களுடனும் கட்டுமான காட்சிகளும் அனைத்து ஏஷியாநெட் டிஜிட்டல் தளங்களிலும் ஒரே நேரத்தில், மே 1 ஆம் தேதி இரவு 7.15 மணிக்கு ஒளிபரப்பப்படும். முழுமையான நேர்காணலை காணத்தவராதீர்கள்.
ராமர் கோவில் கட்டுமானத்தின் அனைத்து எக்ஸ்க்ளுசிவ் தகவல்களுடனும் கட்டுமான காட்சிகளும் அனைத்து ஏஷியாநெட் டிஜிட்டல் தளங்களிலும் ஒரே நேரத்தில், மே 1 ஆம் தேதி இரவு 7.15 மணிக்கு ஒளிபரப்பப்படும். முழுமையான நேர்காணலை காணத்தவராதீர்கள். உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி கடந்த பிப்ரவரி 5, 2020 அன்று அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானம் பற்றிய அறிவிப்பை மக்களவையில் வெளியிட்டார். தற்போது அயோத்தியில் உள்ள ராமர் கோவிலின் கட்டுமானப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.

இதுவரையில் யாரும் பார்த்திராத ராமர் கோவில் கட்டுமானப் பணிகளின் பிரத்தியேக காட்சிகள் மற்றும் திட்டங்களை அறிந்து வந்துள்ளார் நமது ஏசியாநெட் நியூஸின் ராஜேஷ் கல்ரா. இந்திய அரசின் சக்திவாய்ந்த அதிகாரிகளில் ஒருவராகத் திகழ்ந்தவரும், தற்போது ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் கோயில் கட்டுமானக் குழுவின் தலைவராகவும் உள்ள நிருபேந்திர மிஸ்ராவுடன் சிறப்பு நேர்காணலும் நடத்தியுள்ளார்.
2023 டிசம்பருக்குள் ராமர் பக்தர்களுக்காக ராமர் கோவிலின் கருவறை திறக்கப்படவும், 2024 டிசம்பருக்குள் ராமர் கோவிலின் முழு பணிகளும் முடிக்கப்படும் விதத்திலும் மிக வேகமாக பணிகள் நடைபெற்று வருகின்றன. ராமர் கோவில் கட்டுமானத்தின் அனைத்து எக்ஸ்க்ளுசிவ் தகவல்களுடனும், ஏசியாநெட் நியூஸ் மற்றும் சுவர்ணா நியூஸ் தொலைக்காட்சிகள் மற்றும் அனைத்து ஏஷியாநெட் டிஜிட்டல் தளங்களிலும் ஒரே நேரத்தில், மே 1 ஆம் தேதி இரவு 7.15 மணிக்கு ஒளிபரப்பப்படும் முழுமையான நேர்காணலை காணத்தவராதீர்கள்.
