2017ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் கூட்ட தொடர் இன்று தொடங்கியது. நிதியமைச்சர் அருண் ஜேட்லி, பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அவரது உரையின் முக்கிய அம்சங்கள் : -

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் முதலீடுகள் 2016ல் 36% உயர்வு

கறுப்பு பணத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

கடந்த ஓராண்டில் நாட்டின் உள்நாட்டு உற்பத்தி 3.2% லிருந்து 3.4% உயர்ந்துள்ளது..

பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது - அருண் ஜெட்லி

இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை அதிகரிக்க அரசு உறுதி பூண்டுள்ளது

எங்கள் நோக்கம் வெளிப்படையான, துய்மை இந்தியா அரசுதான்

பண மதிப்பு நீக்கத்தால் ஏற்பட்ட சிரமங்கள் வரும் நிதி ஆண்டில் தொடர வாய்ப்பில்லை. நேர்மையானவர்களை ஊக்குவிக்கவே வரி சீர்திருத்தம்

விவசாயக்கடனாக ரூ.10 லட்சம் கோடி வழங்க இலக்கு...

மின்னனு பணப்பரிவர்த்தனை மூலம் ஊழல் தடுக்கப்படும் என ஜெட்லி நம்பிக்கை. ஜன் தன், ஆதார், மொபைல் அடிப்படியிலான பரிவர்த்தனையே அரசின் இலக்கு

இரட்டை இலக்க பணவீக்கம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

எஃப்டிஐ 1.07 லட்சத்திலிருந்து 1.40 லட்சம் டாலராக உயர்ந்துள்ளது!

கறுப்பு பணத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

நம் நாட்டின் ஜிடிபி வளர்ச்சி 7.1-ஆக இருக்கும் என்று உலக வங்கி கணித்துள்ளது!

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் முதலீடுகள் 2016ல் 36% உயர்வு

அமெரிக்காவின் நிதிக்கொள்கையால் வளரும் நாடுகள் பாதிப்பு: அருண் ஜேட்லி

ரயில்வே பட்ஜெட், பொது பட்ஜெட்டுடன் இணைக்கப்பட்டது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது: அருண் ஜெட்லி

உலக அளவில் பொருளாதார வளர்ச்சியின் என்ஜினாக இந்தியா உள்ளது.

ஏழைகளின் வளர்ச்சிக்காக பொருளாதார சீர்த்திருத்தம் தொடரும்

கிராமப்புறங்களுக்கு அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்வதே அரசின் நோக்கம்..

பணமதிப்பு நீக்க நடவடிக்கை ஏழை மக்களுக்கு உதவும்

குறைந்த வட்டியில் வங்கிகள் கடன் தர செல்லாது நோட்டு அறிவிப்பு உதவும். 

நாட்டின் உள்நாட்டு உற்பத்தி சதவீதம் 7.8% சதவீதமாக உயரும்..

மின்னணு முறை பண பரிவர்த்தனை மூலம் ஊழல் தடுக்கப்பட்டுள்ளது

கருப்பு பணத்தை ஒழிக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்படும்.

பணமதிப்பிழப்புக்கு ஒத்துழைப்பு கொடுத்த மக்களுக்கு நன்றி

ஜிஎஸ்டியில் ஒருமித்த கருத்தை எட்ட ஒத்துழைத்த அனைத்து மாநிலங்களுக்கும் நன்றி : அருண் ஜெட்லி

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு ஆண்டு கணிசகமாக இருக்கும்..

உற்பத்தி துறையில் உலகில் 6வது இடத்தில் இந்தியா உள்ளது

அந்நிய நேரடி முதலீடு 1 லட்சத்து 7 ஆயிரம் கோடியிலிருந்து 1 லட்சத்து 45 ஆயிரம் கோடியாக உயர்வு.

வரும் நிதியாண்டில் விவசாயம் 4.1% உயர்வடையும் - அருண் ஜெட்லி

விவசாயிகள் வருமானத்தை 5 ஆண்டில் இருமடங்காக உயர்த்த திட்டம்.

ரூபாய் நோட்டு நடவடிக்கையின் விளைவுகள் அடுத்த ஆண்டு தெரியும் - அருண் ஜேட்லி

பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது : ஜெட்லி

வரும் நிதியாண்டில் விவசாயம் 4.1% உயர்வடையும் - அருண் ஜெட்லி

விவசாயிகள் வருமானத்தை 5 ஆண்டில் இருமடங்காக உயர்த்த திட்டம்.

ரூபாய் நோட்டு நடவடிக்கையின் விளைவுகள் அடுத்த ஆண்டு தெரியும் - அருண் ஜேட்லி

பயீர் காப்பீடு திட்டத்திற்கு ரூ.13 ஆயிரம் கோடி

வரும் நிதியாண்டில் விவசாயம் 4.1% உயர்வடையும் - அருண் ஜெட்லி

விவசாயிகள் வருமானத்தை 5 ஆண்டில் இருமடங்காக உயர்த்த திட்டம்.

ரூபாய் நோட்டு நடவடிக்கையின் விளைவுகள் அடுத்த ஆண்டு தெரியும் - அருண் ஜேட்லி

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் வங்கிகள் அதிக அளவு கடன் வழங்க முடியும்