மாட்டுக்கறி சாப்பிடும் கேரளாவுக்கு இந்துக்கள் உதவக் கூடாது! சர்ச்சையைக் கிளப்பும் இந்து மகாசபை சாமியார் சக்ரபாணி !!
பெரு மழை, வெள்ளம், நிலசரிவு போன்றவற்றால் கேரளம்பேரழிவைச்சந்தித்துள்ளநேரத்தில், நாடுமுழுவதும்மதம், இனம், மொழியைக்கடந்துமக்கள்அனைவரும்ஒன்றுபட்டுஅம்மாநிலத்துக்கு உதவிகளைவழங்கிவருகின்றனர்.

ஆனால், ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட இந்து அமைப்பினர் மட்டும்தொடர்ந்து மத துவேஷத்தை , விதைத்து வருவதாக கூறப்படுகிறது.. கேரளத்திற்குஇந்துக்கள்உதவக்கூடாதுஎன்றுநாடுதழுவியபிரச்சாரத்தைமேற்கொண்டுவருகின்றனர்.
அந்தவரிசையில்சாமியார்சக்ரபாணிமகராஜ்என்பவரும்கேரளத்திற்குஇந்துக்கள்உதவக்கூடாதுஎன்றுகூறியுள்ளார்.“நானும்கேரளத்துக்குஉதவிசெய்யுமாறுவேண்டுகோள்விடுக்கிறேன்; ஆனால்யார்பசுஇறைச்சியைஉண்ணாமல்தவிர்க்கின்றனரோஅவர்களுக்குமட்டுமேஇந்துக்கள்உதவவேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

பசுக்களைவேண்டுமென்றேசாப்பிட்டும், அதைசாலையில்வெட்டியும்இந்துமதத்தையார்வேதனைகொள்ளவைக்கின்றனரோஅவர்களைமன்னிக்கவேக்கூடாது என்றுசக்ரபாணிகுறிப்பிட்டுள்ளார்.
மேலும் கேரளத்தில்பசுக்களைவதைத்ததால்தான்அந்தமாநிலத்தில்வெள்ளப்பெருக்குஏற்பட்டது; இந்தபூமியில்யார்பாவம்செய்கிறார்களோஅவர்களைஇயற்கைதண்டிக்கும்” என்றும்சாமியார்சக்ரபாணிமகராஜ்தெரிவித்துள்ளார். அவரின் இந்த வன்மம் மிகுந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
