No gst in ac hotels
ஓட்டல்கள்,ரெஸ்டாரண்டகளில்ஏ.சி. அறைகளில்சாப்பிடுவோருக்குவிதிக்கப்படும்ஜி.எஸ்.டி. வரியை 18 சதவீதத்தில்இருந்து 12 சதவீதமாககுறைத்துஅடுத்தஜி.எஸ்.டி.கவுன்சில்கூட்டத்தில்முடிவுஎடுக்கப்படும்எனத்தெரிகிறது.
மேலும்மிகக்குறைந்தபட்சமாக 5 சதவீதவரியும்விதிக்கப்படலாம்எனத்தெரிகிறது.
சமீபத்தில்நடந்தஜி.எஸ்.டி. கவுன்சில்கூட்டத்தில்கலந்துகொண்டமாநிலங்களின்நிதிஅமைச்சர்கள், ஓட்டல்கள், ரெஸ்டாரண்ட்களுக்குவிதிக்கப்படும் 18 சதவீதஜி.எஸ்.டி. வரியைகுறைக்கஜி.எஸ்.டி. கவுன்சில்தலைவரும், மத்தியநிதிஅமைச்சர்அருண்ஜெட்லியிடம்வலியுறுத்தியுள்ளனர்.

கடுமையானவரிவிதிப்புஇருப்பதால், ஓட்டல்களுக்குமக்கள்செல்வதுகுறைந்துவருகிறதுஎன்றுஓட்டல், ரெஸ்டாரண்ட்உரிமையாளர்கள்கவலைத்தெரிவித்துஇருப்பதாகத்தெரிவித்தனர். இதையடுத்து,ஜி.எஸ்.டி. வரிகுறைப்புகுறைப்புகுறித்துஜி.எஸ்.டி. கவுன்சில்விரைவில்முடிவுஎடுக்கும்எனத்தெரிகிறது.
தற்போது, ஓட்டல்களில்ஏ.சி. அறையில்சாப்பிடுபவர்களுக்கு 18 சதவீதம்ஜி.எஸ்.டி. வரியும், ஓட்டல்களில்சாப்பிடுபவர்களுக்கு 12 சதவீதவரியும்விதிக்கப்படுகிறதுகுறிப்பிடத்தக்கது.

இதுகுறித்துமூத்தஅதிகாரிஒருவர்கூறுகையில், “ ஓட்டல்கள், ரெஸ்டாரண்ட்களில்விதிக்கப்படும்வரியைகுறைக்கப்படஉள்ளது. இந்தமாற்றத்தின்படி, ஆண்டுக்குரூ.ஒருகோடிவரைவிற்றுமுதல்இருந்துகாம்போஷிசன்திட்டத்தில்இருக்கும்ஓட்டல்கள்,ரெஸ்டாரண்ட்களுக்கு 5 சதவீதம்வரியும், மற்றஓட்டல்களுக்கு 12சதவீதவரியும்விதிக்கப்படலாம்.
ஆனால், இந்தமுடிவுஎன்பதுஜி.எஸ்.டி. கவுன்சில்அதிகாரத்துக்குஉட்பட்டது. ஆனால், 5 நட்சத்திரஓட்டல்கள்குறித்துஏதும்தெரியாது. அடுத்தமாதம்அசாம்மாநிலம் , கவுகாத்திநகரில்நடக்கும்கூட்டத்தில்இதுகுறித்தஅறிவிப்புவெளியாகும்” என்றுதெரிவித்தார்
