கேரளாவில் தனது காதல் கணவரை ஏமாற்றிவிட்டு கள்ளக் காதலனுடன் ஓடிய இளம்பெண் கடத்தல் நாடகம் ஆடியது அம்பலமாகியுள்ளது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
கேரளமாநிலம்காசர்கோட்டைசேர்ந்தவர்மனுமெக்கானிக். இவருக்கும்கோட்டயத்தைசேர்ந்தமீனுஎன்றபெண்ணுக்கும்இடையே காதல்ஏற்பட்டது. முறைப்படிஇருவரும்திருமணம்செய்து கொண்டனர். இவர்களுக்கு . 3 வயதில்ஆண்குழந்தைஉள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலையில் மனுவேலைக்குசென்றுவிட்டார். சிறிதுநேரத்தில்மனைவிசெல்போனில்மனுவைஅழைத்தார். அப்போதுஅவர் தன்னையும், மகனையும்ஒருகும்பல்கடத்தவீட்டுக்குள்புகுந்துகழுத்தில்கத்தியைவைத்துஅறுப்பதாககூறிமுடிக்கும்முன்பேஇணைப்புதுண்டிக்கப்பட்டது. பின்னர்கழுத்துஅறுக்கப்பட்டதுபோன்றபோட்டோஅவரின்வாட்ஸ்அப்புக்குவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்தமனுபோலீசாருடன்வீட்டுக்குசென்றார். அப்போதுவீடுதிறந்துகிடந்தது.உள்ளேசென்றுபார்த்தபோதுரத்தக்கறைஆங்காங்கேசிதறிகிடந்தது. போலீசார்சோதனையில்ஈடுபட்டபோதுரத்தம்குறித்துசந்தேகம்ஏற்பட்டது.
அதில்தண்ணீர்ஊற்றிபார்த்தபோதுஅதுரத்தம்இல்லை. குங்குமம்என்றுதெரிந்தது. இதனால்மீனுவின்மீதுபோலீசாரின்சந்தேகப்பார்வைதிரும்பியது.மீனுவின்செல்போன்எண்ணைவைத்துசைபர்கிரைம்போலீசாருடன்அவரைபிடிக்கதிட்டமிட்டனர். இந்நிலையில்அவர்கோழிக்கோடுரெயில்நிலையத்தில்இருப்பதாகதெரியவந்தது.
அங்குசென்றபோலீசார்மீனு, அவரதுமகன்மற்றும்அவருடன்இருந்தவாலிபர்ராஜிவ் என்றவாலிபரையும்பிடித்தனர். 3 பேரையும்போலீஸ்நிலையத்திற்குஅழைத்துவந்துவிசாரணைநடத்தினர்.
விசாரணையில்பலஇண்ட்ரஸ்டிங் தகவல்கள்வெளியானது. காதல்திருமணம்செய்துகுடும்பம்நடத்தியமீனுவுக்கும்அதேபகுதியைசேர்ந்தராஜிவ் என்றவாலிபருக்கும்இடையேகள்ளக்காதல்ஏற்பட்டது. இருவரும்வீட்டைவிட்டுஓடிப்போகதிட்டமிட்டனர்.

அதற்கானசமயம்எதிர்பார்த்தநிலையில்ஒருகும்பல்கடத்தியதாகநாடகமாடலாம்என்றுஅவர்கள் திட்டம் தீட்டினார். நேற்று முன்தினம் கணவருக்குபோன்செய்துகும்பல்கழுத்தைஅறுத்துகடத்திவிட்டதாககூறிவிட்டுமகனுடன்கள்ளக்காதலன்ராஜிவுடன் காரில்தப்பிச்சென்றதுதெரியவந்தது.
போலீசார்வழக்குப்பதிவுசெய்துமீனுமற்றும்கள்ளக்காதலன்ராஜிவ் ஆகியோரைகைதுசெய்தனர்.
