டிப்ளமோ டெலிகம்யூனிகேஷன் எலக்ட்ரானிக் மற்றும் கம்யூனிகேஷன் முடித்தவர்கள் கலங்கரை விளக்க இயக்குநரக டெக்னீசியன் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

பணியின் பெயர்: Navigation Assistanat Grade - III Technician (Electrical) 

காலியிடங்கள் : 02 

வயது வரம்பு: 18 வயதில் இருந்து 27 வயதுக்குள் உட்பட்டவராக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: டிப்ளமோ ( ECE, EEE, Telecom)

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு.

எழுத்துத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இரண்டிலும் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 18.10.2019 

விண்ணப்பிக்கும் முறை: www.dgll.nic.in என்ற இணையதளம் வழியாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: The Deputy DIrector-General, Directorate of LIghthouses and Lightships,'Deep Bhavan', Plot No.17, Sector-8, Gandhidham - 370201

மேலும் இதை பற்றிய முழுமையான தகவல்களை அறிய www.dgll.nic.in என்ற இணையதளத்தில் சென்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.