indias first prime minister is modi shows google
இந்தியாவின் முதல் பிரதமர் "மோடி"..! குழம்பி போன கூகிள்...!
இந்தியாவின் முதல் பிரதமர் யார் என்று கூகிளில் தேடினால், தற்போதைய பிரதமர் மோடியின் புகைப்படம் இடம் பெற்று உள்ளது
ஆனால் ஜவஹர்லால் நேரு தான் முதல் பிரதமர் என்ற விவரம் விக்கிபீடியாவில் உள்ளது.
அனைத்து விவரமும் சரியாக கொடுத்து விட்டு நேருக்கு பதிலாக பிரதமர் மோடியின் புகைப்படம் இடம் பெற்று உள்ளதால், மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
இதற்கு என்ன காரணம் என தெரியாமல்..அவரவர் இந்த பதிவை ஸ்நாப்சாட் எடுத்து சமூக வலைத்தளங்களில் வைரலாக பதிவிட்டு வருகின்றனர்

இது போன்ற மிஸ்டேக் எப்படி நடந்தது என்பது குறித்து இதுவரை கூகிள் எந்த விளக்கமும் கொடுக்க வில்லை.
இந்த விவகாரத்தை தற்போது காங்கிரஸ் தரப்பினர் பல கோணகங்களில் விமர்சித்து வருகின்றனர்.
