இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்திய  நாடாளுமன்ற வடிவில் டூடுலை வெளியிட்டு  கவுரவம் செய்துள்ளது

உலகளவில்  முக்கிய நிகழ்வுகள், பண்டிகைகள், சுவாரஸ்யங்கள் என அனைவரும் அறியும் ஒரு முக்கிய  நிகழ்வை  புகழும் வகையிலும், அதனை கவுரவப்படுத்தும் வகையிலும்  கூகிள், தனது  டூடுலை பதிவிடும்.

அந்த வகையில் இன்று,இந்தியாவின்  சுதந்திர  தினத்தை  முன்னிட்டு. இந்திய  நாடாளுமன்ற வடிவில், தேசிய கொடியின் மூவர்ணத்தையும் ஒரு சேர வடிவமைத்து  டூடுலை பதிவிட்டுள்ளது.

கூகுளின் இந்த டூடுல் நாட்டு மக்களிடேயே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது