மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளில் நுழைவுத் தேர்வு அடிப்படையில் மட்டுமே தேர்வு நடைபெறும் என்று யுஜிசி தெரிவித்துள்ளது.
மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளில் நுழைவுத் தேர்வு அடிப்படையில் மட்டுமே தேர்வு நடைபெறும் என்று யுஜிசி தெரிவித்துள்ளது. கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கு நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அவை மருத்துவம், பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் தற்போது நடத்தபட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய பல்கலைக்கழகத்தின் சேர்க்கைக்கு நுழைவு தேர்வு கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பல்கலைக்கழகத்தின் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என்றும் நுழைவுத் தேர்வு மதிப்பெண்க சேர்க்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மத்திய பல்கலைக்கழகங்களில் பொது நுழைவுத் தேர்வு முடிவுகளை கொண்டுதான் இளநிலை படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

12 ஆம் வகுப்பு மதிப்பெண், வெயிட்டேஜ் முறை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என்றும் யுஜிசி அறிவித்துள்ளது. நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் சமமான வாய்ப்பு வழங்கும் முறையில் மாற்றம் செய்யப்பட்டது என்றும் யுஜிசி தெரிவித்துள்ளது. மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளில் நுழைவுத்தேர்வு அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை இருக்கும் என்று யுஜிசி விளக்கம் அளித்துள்ளது. மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு 13 மொழிகளில் நடத்தப்பட உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் இளநிலை படிப்புகளுக்கான பொது நுழைவுத்தேர்வு மூலமே 2022-23 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று யுஜிசி தெரிவித்துள்ளது.

மத்திய பல்கலைக்கழகங்களில் பொது நுழைவுத்தேர்வு முடிவுகளை கொண்டு இளநிலை படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் சம வாய்ப்பு வழங்கும் முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. CUET தேர்வை வரும் ஜூலை முதல் வாரத்தில் தேசிய தேர்வு முகமை நடத்துகிறது என்பது குறிப்பிடப்படுகிறது. இந்த நிலையில் மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளில் நுழைவுத் தேர்வு அடிப்படையில் மட்டுமே தேர்வு நடைபெறும் என்றும், 12 ஆம் வகுப்பு மதிப்பெண் வெயிட்டேஜ் முறை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது எனவும் யுஜிசி விளக்கமளித்துள்ளது.
