ஓரின சேர்க்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த தன் தாயை கொன்ற மகளை போலீசார்  கைது செய்து உள்ளனர்

உத்திரபிரதேச மாநிலத்தில்,காசியாபாத்தை சேர்ந்த மாணவி ஒருவர் தன்னுடன் பயிலும் மற்றொரு மாணவியுடன் ஓரின சேர்கையில் பல மாதங்களாக ஈடுபட்டு  உள்ளதாக தெரிகிறது.

இதனை அறிந்த அந்த பெண்ணின் தாய், பலமுறை மகளை கண்டித்ள்ளர்.இது தவறான செயல்..இது போன்று செய்தல் கூடாது என பலமுறை தெரிவித்தும் மகள்   சொல் பேச்சை கேட்கவில்லையாம்.

ஒரு கட்டத்தில் கடுமையாக எச்சரித்து உள்ளார் தாய். இதனை தொடர்ந்து ஓரின சேர்க்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த தன் தாயை,தன் ஓரின சேர்க்கை காதலி துணையுடன் பெற்ற தாயை தீர்த்து கட்டுயுள்ளனர்

இதன்பின்,தன் மனைவியை கொன்ற மகள் மீது,போலீசில் புகார் கொடுக்கப்பட்டு  மகளும் மகளின் காதலியும் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஓரின சேர்க்கையில் ஈடுபட்டு உள்ள,அவருடைய காதலி ஆண் போல ஆடை அணிந்துக்கொள்வாராம்.