தீவிரவாதியாக மாறிய இந்தி நடிகர்  பிலால் ராணுவத்தினர் நடத்திய என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். 

பாகிஸ்தானில்உள்ளபயங்கரவாதஇயக்கங்களைசேர்ந்தவர்கள்காஷ்மீரில்உள்ளஇளைஞர்களையும், மாணவர்களையும்மூளைச்சலவைசெய்துபாதுகாப்புபடையினருக்குஎதிராகபோராடதூண்டிவருகிறார்கள்

இந்தநிலையில்பந்திபோரபகுதியில்சிலபயங்கரவாதிகள்பதுங்கிஇருப்பதாகராணுவத்தினருக்கு தகவல்கிடைத்தது.அதன் பேரில்அந்தவீட்டைபாதுகாப்புபடையினர்முற்றுகையிட்டனர். பயங்கரவாதிகளுடன் 18 மணிநேரம்துப்பாக்கிசண்டைநடந்தது. இதில் 3 பயங்கரவாதிகள்சுட்டுக்கொல்லப்பட்டனர்

உடல்கள்மீட்கப்பட்டபோதுஅதில் 2 பேர்சிறுவர்கள்என்பதுதெரியவந்தது. ஒருசிறுவன்பெயர்பிலால். இவர்ஹாஜின்பந்திபோராபகுதியைசேர்ந்தவர், 9–ம்வகுப்புபடித்துவந்தார். இன்னொருசிறுவன்பெயர்முடாஸீர்ரஷித்பாரே. இருவரும்நண்பர்கள்

இவர்கள்கடந்தஆகஸ்டுமாதம்வீட்டைவிட்டுவெளியேறினார்கள். அதன்பிறகுவீடுதிரும்பவில்லை.. கொல்லப்பட்டபிலால்இந்தியில்ஷாகித்கபூர், தபு, ஸ்ரத்தாகபூர்ஆகியோர்நடிப்பில் 2 ஆண்டுகளுக்குமுன்புவெளியானஹைதர்என்றபடத்தில்நடித்துள்ளார். உள்ளூர்நாடகங்களிலும்நடித்துவந்தார்

சமீபத்தில்பிலால்.கே47 துப்பாக்கிமற்றும்கத்தியுடன்இருக்கும்படம்சமூகவலைத்தளத்தில்வெளியானதைகண்டுகுடும்பத்தினர்அதிர்ச்சியானார்கள். அதன்பிறகுதான்அவர்லஸ்கர்தொய்பாபயங்கரவாதஇயக்கத்தில்சேர்ந்துஇருப்பதுதெரியவந்தது.