MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உலகம்
  • அமெரிக்கா செல்ல வேண்டுமா? உங்கள் சோசியல் மீடியா ரொம்ப பத்திரம் மக்களே!

அமெரிக்கா செல்ல வேண்டுமா? உங்கள் சோசியல் மீடியா ரொம்ப பத்திரம் மக்களே!

அமெரிக்கா தனது விசா விதிகளில் புதிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது, இதன்படி விசா விண்ணப்பதாரர்கள் தங்கள் சமூக வலைதள தகவல்களை பகிர வேண்டும். இந்த நடவடிக்கை விண்ணப்பதாரர்களின் பின்னணியை ஆய்வு செய்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

1 Min read
Author : Raghupati R
Published : Apr 03 2026, 08:51 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
சமூக வலைதள கணக்குகள் கட்டாய சோதனை
Image Credit : Gemini AI

சமூக வலைதள கணக்குகள் கட்டாய சோதனை

அமெரிக்கா செல்லும் பல இந்தியர்களுக்கு “அமெரிக்கன் ட்ரீம்” போல இருக்கிறது. ஆனால், இப்போது அந்த பயணம் சற்று கடினமாகும் நிலை உருவாகியுள்ளது. மார்ச் 30 முதல் அமெரிக்கா தனது விசா விதிகளில் புதிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இனிமேல், விசா பெற விண்ணப்பிப்பவர்கள் தங்கள் சமூக வலைதள தகவல்களையும் பகிர வேண்டிய அவசியம் உள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
அமெரிக்க வெளியுறவு துறை அறிவிப்பு
Image Credit : Getty

அமெரிக்க வெளியுறவு துறை அறிவிப்பு

அமெரிக்க வெளியுறவு துறை அறிவிப்பின்படி, வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்களுக்கு விண்ணப்பிக்கும் நான்இமிக்ரண்ட் (குடியேறாத) விசா விண்ணப்பதாரர்களின் சமூக வலைதள கணக்குகள் பரிசோதிக்கப்படும். இதில் A-3, C-3, G-5, H-3, H-4 போன்ற பல பிரிவுகள் அடங்கும். இந்த நடவடிக்கை மூலம் விண்ணப்பதாரர்களின் பின்னணி மற்றும் செயல்பாடுகளை விரிவாக ஆய்வு செய்ய முடியும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Related Articles

Related image1
ஷங்கரின் April Fool சம்பவம்... அப்போ அது அமெரிக்கா இல்லையா? உடைந்த ஜீன்ஸ் பட ரகசியம்
Related image2
கூகுள், ஆப்பிள், மைக்ரோசாப்ட் நிறுவனங்களை அழிப்போம்..! அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை மணி
35
அமெரிக்காவின் பாதுகாப்பை உறுதி செய்வது
Image Credit : ChatGPT

அமெரிக்காவின் பாதுகாப்பை உறுதி செய்வது

இந்த புதிய நடைமுறையின் முக்கிய நோக்கம், அமெரிக்காவின் பாதுகாப்பை உறுதி செய்வதே ஆகும். விண்ணப்பதாரர்களின் சமூக வலைதள பதிவுகள், கருத்துகள் மற்றும் ஆன்லைன் செயல்பாடுகள் மூலம் பொதுமக்கள் பாதுகாப்புக்கு ஆபத்தானவர்களா என்பதை மதிப்பீடு செய்ய முடியும். ஏதேனும் சந்தேகத்துக்கிடமான தகவல்கள் இருந்தால், விசா மறுக்கப்படும் வாய்ப்பு அதிகம்.

45
மாணவர் மற்றும் எக்ஸ்சேஞ்ச் விசாக்கள்
Image Credit : Getty

மாணவர் மற்றும் எக்ஸ்சேஞ்ச் விசாக்கள்

இதே போன்ற விதிமுறைகள் ஏற்கனவே மாணவர் மற்றும் எக்ஸ்சேஞ்ச் விசாக்களுக்கு நடைமுறையில் இருந்தது. கடந்த டிசம்பர் மாதம் H-1B வேலை விசா மற்றும் அதனுடன் தொடர்புடையவர்களுக்கு இந்த சோதனை அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது இந்த நடைமுறை மேலும் பல பிரிவுகளுக்கும் விரிவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

55
விசா விண்ணப்பதாரர்கள்
Image Credit : Getty

விசா விண்ணப்பதாரர்கள்

புதிய விதிமுறைகளின்படி, விசா விண்ணப்பதாரர்கள் தங்களது சமூக வலைதள கணக்குகளை பொதுமக்கள் பார்வைக்கு திறந்தவையாக வைத்திருக்க வேண்டும். தூதரக அதிகாரிகள் அந்த செயல்பாடு கணக்குகளில் உள்ள பதிவுகள், மற்றும் டிஜிட்டல் தகவல்களை ஆய்வு செய்வார்கள். ஆகவே, அமெரிக்கா செல்ல திட்டமிடுபவர்கள் தங்களது ஆன்லைன் செயல்பாடுகளில் கவனம் செலுத்துவது இப்போது மிகவும் அவசியமாகியுள்ளது.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பயணம்
உலகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Gold Price Hike: தங்கம், வெள்ளி வாங்குவோருக்கு ஷாக் கொடுத்த மத்திய அரசு..! இறக்குமதி வரி 15% உயர்வு
Recommended image2
Iran's New Weapon: எங்களிடம் சீக்ரெட் ஆயுதம் உள்ளது.! டிரம்ப்க்கு ஈரான் பகீர் மிரட்டல்.! மூடப்படுகிறதா ஹார்முஸ் ஜலசந்தி? சிலிண்டர் தட்டுப்பாடு வருமா?
Recommended image3
பெட்ரோல் விலை மீண்டும் உயர்வு... பேருந்து கட்டணம் அதிகரிப்பு.. பொதுமக்கள் ஷாக்!
Related Stories
Recommended image1
ஷங்கரின் April Fool சம்பவம்... அப்போ அது அமெரிக்கா இல்லையா? உடைந்த ஜீன்ஸ் பட ரகசியம்
Recommended image2
கூகுள், ஆப்பிள், மைக்ரோசாப்ட் நிறுவனங்களை அழிப்போம்..! அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை மணி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved