MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உலகம்
  • சவுதி அரச குடும்பத்தின் ஆடம்பரமான வாழ்க்கை! அரண்மணைக்குள் என்னவெல்லாம் நடக்குது பாருங்க!

சவுதி அரச குடும்பத்தின் ஆடம்பரமான வாழ்க்கை! அரண்மணைக்குள் என்னவெல்லாம் நடக்குது பாருங்க!

1.4 டிரில்லியன் டாலர் நிகர மதிப்புடன் உலகின் பணக்கார குடும்பங்களில் ஒன்றாக விளங்குகிறது சவுதி அரச குடும்பம்.

2 Min read
Author : SG Balan
| Updated : Jul 26 2023, 05:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
1.4 டிரில்லியன் சொத்து

1.4 டிரில்லியன் சொத்து

ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு காலமாக, சவுதி அரேபியாவில் ஹவுஸ் ஆஃப் சவுத் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. 1.4 டிரில்லியன் டாலர் நிகர மதிப்புடன் உலகின் பணக்கார மற்றும் சக்திவாய்ந்த குடும்பங்களில் ஒன்றாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது.

செழுமையான வாழ்க்கை முறைக்கு பெயர் பெற்ற அவர்கள் விலையுயர்ந்த டிசைனர் ஆடைகளை அணிந்து கொண்டு ஆடம்பரமான ஹோட்டல்களில் தங்குகின்றனர். சவுத் மாளிகையின் மதிப்பு பிரிட்டிஷ் அரச குடும்பத்தை விட பதினாறு மடங்கு அதிகம் எனக் கூறப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
சல்மான் பின் அப்துல் அஜிஸ் அல் சவுத்

சல்மான் பின் அப்துல் அஜிஸ் அல் சவுத்

​​சவூதி அரச குடும்பம் மன்னர் சல்மான் பின் அப்துல் அஜிஸ் அல் சவுத் தலைமையில் உள்ளது. இந்த புகழ்பெற்ற குடும்பம் சுமார் 15,000 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

அல்வலீத் பின் தலால் அல் கிட்டத்தட்ட 20 பில்லியன் டாலர் நிகர மதிப்புடைய சொத்துடன் சவூத் குடும்பத்தில் பணக்காராக இருக்கிறார். சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல்லாஜிஸ் அல் சவுத் மற்றும் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோரின் சொத்து மதிப்பு இதுவரை வெளிவரவில்லை.

35
ஆடம்பரமான குடியிருப்பு

ஆடம்பரமான குடியிருப்பு

ரியாத்தில் அமைந்துள்ள பிரமாண்டமான அல் யமாமா அரண்மனை சவுதி அரேபியாவின் அரசரின் அதிகாரப்பூர்வ இல்லமாக செயல்படுகிறது. உலகம் முழுவதும் இந்த அரச குடும்பத்துக்கு ஏராளமான ஆடம்பரமான குடியிருப்புகள் உள்ளன.

அல் யமாமா அரண்மனை, 4 மில்லியன் சதுர அடியில் 1983 இல் கட்டப்பட்டது. அழகான நஜ்டி கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டிருக்கிறது. இந்த மாளிகையில் ஒரு திரையரங்கம், பல நீச்சல் குளங்கள், ஒரு மசூதி போன்ற பல கூடுதல் அம்சங்கள் உள்ளன. பிரம்மாண்டமான ஆயிரம் அறைகள் உள்ளன.

45
எர்கா அரண்மனை

எர்கா அரண்மனை

ரியாத்தின் மையத்தில் எர்கா அரண்மனை உள்ளது. இது நீதிமன்ற கூட்டங்கள், விஐபி பொழுதுபோக்கு மற்றும் அரசாங்க செயல்பாடுகளை நடத்துவதற்கான முக்கியமான அலுவலக இடமாக செயல்படுகிறது.

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் வருகையின் போது அவரை வரவேற்று வரலாற்றில் தனி இடத்தைப் பிடித்துள்ளது. அரண்மனை முழுவதும் தங்க முலாம் பூசப்பட்ட க்ளீனெக்ஸ் டிஸ்பென்சர்கள் உள்ளன. தங்க நாற்காலிகள் வளாகத்தை அலங்கரிக்கின்றன.

55
சொகுசு கப்பல்கள்

சொகுசு கப்பல்கள்

சவூதி அரச குடும்பம் பல சொகுசு கப்பல்களை வைத்துள்ளது. இதில் இளவரசர் முகமது பின் சல்மானின் 400 மில்லியன் டாலர் மதிப்புடைய செரீன் சூப்பர்யாட், இரண்டு ஹெலிபேடுகள் மற்றும் ஒரு விளையாட்டு மைதானம் ஆகியவற்றை உள்ளடக்கியது.

அரண்மனைக்குச் சொந்தமாக உலகின் மிகப்பெரிய வணிக விமானமான போயிங் 747-400 உள்ளது. அரசு குடும்பத்தின் மற்றொரு முக்கிய உறுப்பினரான டர்கி பின் அப்துல்லா, 22 மில்லியன் டாலர் மதிப்புள்ள கார்களை வைத்திருக்கிறார். இதில் லம்போர்கினி அவென்டடோர் சூப்பர்வெலோஸ், ரோல்ஸ் ராய்ஸ் பாண்டம் கூபே, மெர்சிடிஸ் ஜீப் மற்றும் பென்ட்லி போன்ற ஆடம்பரமான மாடல்கள் உள்ளன.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329
AUSAUS
(90.0 ov)330/4
Day 2
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Recommended Stories
Recommended image1
Dubai Gold Road: உலகிலேயே முதல்முறையாக தங்கத்தால் ஒரு ரோடு.. நாமும் நடக்கலாம், எங்கே தெரியுமா?
Recommended image2
Baby With Thick Mustache: பிறந்த குழந்தைக்கு அடர்த்தியான மீசையா? இணையத்தை கலக்கும் ஈக்வடார் வீடியோ
Recommended image3
Vietjet 11 Flight Offer: ரூ.11-ல் விமான டிக்கெட்! மாலத்தீவுக்கு புதிய வழித்தடம் தொடங்கும் தேதி அறிவிப்பு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved