MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• உலகம்
• அடேங்கப்பா! டிரம்பின் வெள்ளை மாளிகையில் இவ்வளவு வசதி இருக்கா!

அடேங்கப்பா! டிரம்பின் வெள்ளை மாளிகையில் இவ்வளவு வசதி இருக்கா!

டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் 47வது அதிபராகப் பதவியேற்றுள்ளார். 4 ஆண்டுகளுக்குப் பின் மறுபடியும் வெள்ளை மாளிகையில் குடியேறுகிறார். அவர் வசிக்கப்போகும் வெள்ளை மாளிகையில் என்னென்ன வசதிகள் உள்ளன? பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி? என்பதை இத்தொகுப்பில் அறியலாம்.

2 Min read
SG Balan
Published : Jan 22 2025, 06:28 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
19

டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் 47வது அதிபராகப் பதவியேற்றுள்ளார். 4 ஆண்டுகளுக்கு முன் பெற்ற தோல்வியில் இருந்உத மீண்டு வந்திருக்கும் அவர், மறுபடியும் வெள்ளை மாளிகையில் குடியேறுகிறார். 225 வருடங்கள் பழமையான வெள்ளை மாளிகையில் என்னென்ன வசதிகள் உள்ளன? பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி? என்பதை இத்தொகுப்பில் அறியலாம்.

29

வெள்ளை மாளிகையைக் கட்டும் பணி 1792ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. நூற்றுக்கணக்கான அடிமை தொழிலாளர்களை ஈடுபடுத்தி கட்டுமான வேலைகள் நடந்தன. குறிப்பாக ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகளாக வந்த பலர் கொத்தடிமைகளாக வேலை செய்தனர். 8 ஆண்டுகள் கழித்து 1800ஆம் ஆண்டில் வெள்ளை மாளிகை முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டது. ஜான் ஆடம்ஸ் தான் முதன்முதலாக வெள்ளை மாளிகையில் குறியேறிய முதல் அமெரிக்க அதிபர்.

39

வெள்ளை மாளிகை ஆரம்பதிதல் அதிபர் மாளிகை அல்லது அதிபர் இல்லம் என அழைக்கப்பட்டது. 1901ஆம் ஆண்டில் அப்போதைய அதிபர் ரூஸ்வெல்ட் வெள்ளை மாளிகை என்று பெயர் மாற்றம் செய்தார். 18 ஏக்கர் நிலத்தில் 54 ஆயிரம் சதுரஅடியில் வெள்ளை மாளிகை அமைந்துள்ளது.

49

कुछ दिन पहले ट्रम्प समर्थकों ने व्हाइट हाउस के बाहर हिंसक उपद्रव किया था। व्हाइट हाउस पहले भी ऐसे हमले झेलता रहा है। 1812 में हुए युद्ध के करीब 2 साल बाद ब्रिटेन ने व्हाइट हाउस में आग लगा दी थी। 1814 में आगजनी का शिकार बने व्हाइस हाउस को 1817 में फिर से पुराने रंग-रूप में लाया गया। इसके बाद यहां रहने को आए तत्कालीन राष्ट्रपति जेम्स मोनरो।

कुछ दिन पहले ट्रम्प समर्थकों ने व्हाइट हाउस के बाहर हिंसक उपद्रव किया था। व्हाइट हाउस पहले भी ऐसे हमले झेलता रहा है। 1812 में हुए युद्ध के करीब 2 साल बाद ब्रिटेन ने व्हाइट हाउस में आग लगा दी थी। 1814 में आगजनी का शिकार बने व्हाइस हाउस को 1817 में फिर से पुराने रंग-रूप में लाया गया। इसके बाद यहां रहने को आए तत्कालीन राष्ट्रपति जेम्स मोनरो।

132 அறைகளைக் கொண்ட வெள்ளை மாளிகையில் 35 கழிவறைகள் உள்ளன. அமெரிக்காவில் நிலவும் குளிரைத் தாங்குவதற்காக 28 இடங்களில் கணப்புகள் உள்ளன. 8 படிக்கட்டுகள், 3 எலிவேட்டர்கள் உள்ளன. விசாலமான நீச்சல் குளம், காய்கறி தோட்டம் ஆகியவையும் உள்ளன.

59

व्हाइट हाउस में एक म्यूजियम में भी है, जिसमें अमेरिकी इतिहास, संस्कृति और जीवनशैली के बारे में जानकारी मिलती है।

व्हाइट हाउस में एक म्यूजियम में भी है, जिसमें अमेरिकी इतिहास, संस्कृति और जीवनशैली के बारे में जानकारी मिलती है।

வெள்ளை மாளிகையில் உள்ள சமையலறை பிரமாண்டமானது. ஒரே நேரத்தில் 140 பேர் உட்கார்ந்து உணவு உண்ண முடியும். வெள்ளை மாளிகையில் அதிபருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தனி சமையல் கலைஞர்கள் உள்ளனர். அதிநவீன வசதிகளுடன் தியேட்டரும் உள்ளது. டென்னிஸ், கூடைப்பந்து, கோல்ப் போன்ற விளையாட்டுகளுக்கான மைதானங்களும் இருக்கின்றன.

69

Anna Cristina Niceta Lloyd, White House Social Secretary

Reason: Dismayed by the attack on the Capitol and Donald Trump's incitement of protesters

Anna Cristina Niceta Lloyd, White House Social Secretary

Reason: Dismayed by the attack on the Capitol and Donald Trump's incitement of protesters

அமெரிக்க அதிபரின் இல்லம் வெள்ளை மாளிகையில் உள்ள கிழக்கு பகுதியில் இருக்கிறது. மேற்குப் பகுதியில் அதிபரின் ஓவல் அலுவலகம் உள்ளது. அமெரிக்க அதிபர் அலுவல் பணிகளை மேற்கொள்ளும் அலுவலகம் இதுதான்.

79

अब अमेरिका का राष्ट्रपति भवन व्हाइट हाउस बाइडेन का नया आशियाना होगा। आज हम आपको अमेरिकी राष्ट्रपति भवन के भीतर की कुछ दुलभ तस्वीरें दिखाने जा रहे हैं।

अब अमेरिका का राष्ट्रपति भवन व्हाइट हाउस बाइडेन का नया आशियाना होगा। आज हम आपको अमेरिकी राष्ट्रपति भवन के भीतर की कुछ दुलभ तस्वीरें दिखाने जा रहे हैं।

சுரங்கப் பாதையும் வெள்ளை மாளிகையில் உள்ளன. இரண்டாம் உலகப்போர் காலத்தில் அதிபரின் பாதுகாப்புக்காக இந்தச் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. இந்த ரகசியப் பாதை அதிபர் இல்லத்தையும் ஓவல் அலுவலகத்தையும் இணைக்கிறது. இந்தப் பாதை வழியாக பாம் ஷெல்டர் எனப்படும் வெடிகுண்டு துழைக்காத பகுதிக்குச் செல்ல முடியும்.

89
Orange White House

Orange White House

வெள்ளை மாளிகையில் 412 கதவுகளும் 147 ஜன்னல்களும் உள்ளன. ஜன்னல்களில் புல்லட் புரூப், ஷட்டர்புரூப் வசதிகள் கதவுகள் உள்ளன. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த ஜன்னல்கள் எப்போதும் மூடப்பட்டே இருக்கின்றன. கிரீன் ரூம், ப்ளூ ரூம், ரெட் ரூம் என்ற பெயர்களில் உள்ள அறைகள் பதவியில் உள்ள அதிபரின் விருப்பத்திற்கு ஏற்ப மாறக்கூடியவை. இந்த அறைகளின் நிறங்கள் அதிபர்களின் விருப்பம் போல மாற்றி அமைக்கப்படுவது வழக்கம். அதிபராக இருப்பவர் இதேபோல வேறு பல மாற்றங்களையும் செய்துகொள்ள முடியும்.

99

white house

white house

சீக்ரெட் சர்வீஸ் பிரிவினர் அதிபரின் பாதுகாப்பை உறுதிசெய்கின்றனர். இதுதவிர வெள்ளை மாளிகையின் பாதுகாப்புக்காக யுனைடெட் ஸ்டேட்ஸ் பார்க் என்ற போலீஸ் பிரிவும் செயல்பட்டு வருகிறது. சுமார் 1,300 பேர் பேர் அடங்கிய இந்த போலீஸ் பிரிவு வெள்ளை மாளிகையை 24 மணிநேரமும் கண்காணித்து வருகிறது.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
டொனால்ட் டிரம்ப்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved